இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா!
ஆட்டோமொபைல்
- 6 month, 22 days ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). ஹோண்டா ஹைனெஸ் சிபி 350 (Honda Hness CB 350) மட்டுமல்லாது, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) போன்ற பைக்குகளுக்கும் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.