எதிர்பார்க்கும் விலையில் வந்தால் மார்க்கெட் அதிரும்!!
ஆட்டோமொபைல்
- 6 month, 25 days ago
இந்திய காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Skoda Kushaq Facelift) பல புதிய மேம்பாடுகளுடன் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, விலைகள் தவிர்த்து காரை பற்றிய மற்ற அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பனோரமிக் சன்ரூஃப் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதல் காராக பின் இருக்கைகளில் மசாஜ் (Massage) வசதி போன்ற அம்சங்கள் இதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களாகும்.