இனி இதை பண்ணலேன்னா உங்க காரை விக்க முடியாது!
ஆட்டோமொபைல்
- 6 month, 27 days ago
மத்திய அரசு இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்ய புதிய விதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி இனி வாகனங்களை விற்பனை செய்யும் போது குறிப்பிட்ட சில கட்டணங்கள் நிலுவையில் இருந்தால் வாகனம் பெயர் மாற்றம் செய்ய முடியாது. இது போக அந்த வாகனத்திற்கு ஃபிட்னஸ் சான்று வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.