உங்கள் கார் குறைவான மைலேஜ் தருகிறதா?நிச்சயம் இது தான் காரணம்
உங்கள் கார் குறைவான மைலேஜ் தருவதற்கான காரணங்களை இந்த செய்தியில் பட்டியலிட்டுள்ளோம் அதை படித்து உங்கள் காரின் குறைவாகன மைலேஜிற்கான காரணங்களை அறிந்து அதற்கான தக்க நடவடிக்கையை உடனடியாக எடுங்கள். கார் வைத்திருப்பவர்களுக்க மைலேஜ் என்பது மிக முக்கியமான ஒன்று காருக்கு நீங்கள் செலவு செய்யும் தொகையை தீர்மானிப்பது இது தான். இதனால் உங்கள் காரை முடிந்த அளவு அதிக மைலேஜ் தரும்படி பராமரிப்பது மிக முக்கியம்