ஏப்ரல் 1 முதல் சுங்கசாவடிகளில் இதை மூடப்போறாங்க!
ஆட்டோமொபைல்
- 7 month, 2 days ago
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நேரடியாக பணம் செலுத்தி சுங்க கட்டணம் செலுத்தும் முறையை முற்றிலுமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி பாஸ்ட்டேக் அல்லது டிஜிட்டல் பேமென்ட் முறையிலேயே சுங்க கட்டணத்தை செலுத்தும் வாய்ப்பு இருக்கும் வகையில் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.