டாடாவுக்கே தண்ணி காட்டும் எம்ஜி எலெக்ட்ரிக் கார் இதுதான்!
ஆட்டோமொபைல்
- 7 month, 5 days ago
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் JSW MG மோட்டார் இந்தியா, 2025 டிசம்பரில் மொத்தம் 6,500 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பரில் விற்பனையான 7,516 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 14% சரிவைக் காட்டுகிறது. இருப்பினும், 2025 நவம்பரில் விற்பனையான 5,754 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், இது 13% மாதந்தோறும் (MoM) வளர்ச்சியாகும். புதிய 2026 MG ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த விற்பனை உயர்வுக்கு ஒரு காரணமாகும்.