வாஸ்து முறைப்படி கார் ஷெட் - கவனத்திற்கு சில விஷயங்கள்!

Vastu for Car Parking - Drivespark Tamil Tips!

 

காருக்கு அவசியமான சில முக்கிய சாதனங்கள்!

Must Have Accessories For Cars.

 

டாடா சியரா கார் குறைந்த விலையில் இப்படிதான் இருக்கும்!

புதிய அவதாரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா சியரா (Tata Sierra), 24 மணிநேரத்திற்குள் 70,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகிற ஜனவரி 15 முதல் இந்த காரின் டெலிவிரிகள் (Deliveries) தொடங்கப்பட உள்ள நிலையில், குஜராத் சனந்த் பகுதியில் உள்ள டாடா ஆலையில் காரின் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

4 கார் வித்தா ஒரு கார் இவி தான்!

ஜிஎஸ்டி 2.0க்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலை கணிசமாக குறைந்த பிறகும் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை குறையாமல் அதிகரித்து வருவதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் விற்பனை செய்யும் 100 கார்களில் 25 கார்கள் எலெக்ட்ரிக் காரங்களாக உள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

வெறும் 69 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல எச்யூவி காரான அயானிக் என்ற எஸ்யூவி காராக கடந்த டிசம்பர் மாதம் குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது. எவ்வளவுதான் குறைவான விற்பனை பதிவு செய்தாலும் கடந்த ஆண்டு டிசம்பர் ஒப்பிடும்போது நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படி முரணான அறிக்கைகள் வருவதற்கான காரணம் என்ன விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா பார்த்து பார்த்து உருவாக்கிய கர்வ் கார் விற்பனை சரிவு!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2025 டிசம்பரில் 50,046 உள்நாட்டு பயணிகள் வாகனங்களை விற்று, 13.17% ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது 2024 டிசம்பரில் விற்ற 44,221 யூனிட்களை விட அதிகமாகும். நெக்ஸான் (Nexon) மற்றும் பன்ச் (Punch) போன்ற அதன் முக்கிய எஸ்யூவி (SUV) மாடல்களின் வலுவான தேவை இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். மாதாந்திர விற்பனை குறைந்தாலும், ஆண்டின் முடிவில் டாடா மோட்டார்ஸ், மாருதி (Maruti) மற்றும் மஹிந்திராவுக்கு (Mahindra) அடுத்தபடியாக நாட்டின் பயணிகள் வாகன சந்தையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

ஊரே தூக்கி வைத்து கொண்டாடும் காரில் இந்த வசதிகள் இல்லையா!

மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) ஆனது மஹிந்திராவின் மிகவும் நவீனமான பெட்ரோல்/ டீசல் (ICE) எஸ்யூவி காராக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இது விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்கள் பிரிவில் புதிய தரநிலையை இந்த கார் நிறுவியிருந்தாலும், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது சில அம்சங்களில் பின்தங்கியுள்ளது.

பைக்குகளுக்காக அடாஸ் சிஸ்டம் வந்தாச்சு!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் வேலியோ என்ற நிறுவனத்துடன் இணந்தியாவில் பைக்குகளுக்கான அட்வான்ஸ் ரைடர் அசிஸ்டென்ஸ் சிஸ்ட்ததை உருவாக்கியுள்ளது. கார்களுக்கு எப்படி அடாஸ் சிஸ்டம் உள்ளதோ அதே போல பைக்குகளுக்கு அராஸ் என்ற சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா ஷோரூமுக்கு வரும் எல்லாரது பார்வையும் இந்த கார் மீதுதான்


31 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கார்தான் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). அதாவது மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

பல்லுக்கு மருத்துவம் பார்த்து 2 காஸ்ட்லி காரை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் சமீப காலமாக இளம் தலைமுறையினர் பலர் காஸ்ட்லியான கார்களை வாங்குவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறிவிட்டது. முக்கியமாக இளம் தொழில் முனைவோர்கள் மற்றும் டாக்டர், வக்கீல் போன்ற பிரதான தொழிலில் இருப்பவர்கள் பலர் சொகுசு கார்களை வாங்கி வருகிறார்கள். இப்படியான செய்திகள் பல சமீப காலமாக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மலைப்பாதையில் பயணம் செய்பவர்களுக்கு தேவையான 10 டிப்ஸ்

பயண விரும்பிகள் பெரிதும் பயணம் செய்ய விரும்புவது மலைப்பகுதிகளில் தான் குளிர்ந்த காற்று, வளைவுகளால் ஆன ரோடுகள், பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் காட்சி என பயண விரும்பிகள் விரும்பும் அனைத்தும் அம்சங்களும் மலை பயணங்களில் நிறைந்திருக்கும்.மலை பிரதேசங்களில் பயணம் மேற்கொள்ளும்போது எவ்வளவு அழகு இருக்கிறதோ அவ்வளவு ஆபத்தும் இருக்கிறது.

Advertisement

ரஃபேல் கார் இந்தியாவிற்கு வருதா?

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் ரபேல் என்ற புதிய காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இந்த காருக்கான சோதனையை தற்போது இந்தியாவில் அந்நிறுவனம் செய்து வருகிறது. இந்திய சாலைகளில் அந்த கார்களை தற்போது காண முடிகிறது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபார்ச்சூனர் காரெல்லாம் ஓரம் போ!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது டைரோன் என்ற 7 சீட்டர் எஸ்யூவி காரை ஸ்போர்ட்டி ஆர் லைன் உடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் இந்த 2026ம் ஆண்டு முதல் காலாண்டிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டெஸ்லா கார் வாங்க மும்பை, டெல்லிக்கு போக தேவையில்ல!

மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வாகனச் சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்த, பெங்களூருவில் நான்காவது ஷோரூமைத் திறக்க இருப்பதாக சனிக்கிழமை அறிவித்தது. இந்த புதிய விற்பனை நிலையம், விரைவில் திறக்கப்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மும்பை, டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள அதன் தற்போதைய விற்பனை நிலையங்களுடன் இணைகிறது. டெஸ்லா, இந்திய வாடிக்கையாளர்களுடன் ஆழமான உறவை உருவாக்குவதையும், நீண்ட கால உற்பத்தி, விநியோகச் சங்கிலி திட்டங்களை மதிப்பாய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாடே எதிர்பார்த்த கார் 15ம் தேதி வருது!

டாடா நிறுவனம் இந்தியாவில் தனது சியாரா என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வரும் 15ம் தேதி இந்த காருக்கான புக்கிங் துவங்குகிறது.இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜனநாயகன் படத்தை விட இந்த காருக்குதான் நாடே வெயிட்டிங்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஒரே மாதத்தில் 15 ஆயிரம் கஸ்டமர்களை ஈர்த்த மஹிந்திரா கார்!

2025 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா (Mahindra) 50,946 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்ததை காட்டிலும் விட 23% வளர்ச்சி ஆகும். 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 10% குறைந்தாலும், கடந்த டிசம்பரில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக 2025ஆம் ஆண்டை மஹிந்திரா நிறைவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட வண்டியா இது?

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 'சிம்பிள் ஒன் ஜென் 2' மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5 லட்சம் பேர் இந்த வசதி உள்ள காரை வாங்கிட்டாங்க!

கியா நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் கனெக்டெட் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் மக்கள் மத்தியில் கனெக்டெட் கார் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

நம்பர் 1 இடத்தில் விற்பனையாவது இந்த காரா?

மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான 7 சீட்டர் காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் நீண்ட காலமாக இந்த இடத்தில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது. தற்போதும் இதே இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எஸ்யூவி கார்களை வாங்குவதற்கு இவ்வளவு டிமாண்ட்-ஆ?

2025 ஆம் ஆண்டு, இந்தியாவில் SUV கார்களின் சந்தை ஆதிக்கத்துடன் நிறைவடைந்தது. இந்த வகைக் கார்களின் தொடர்ச்சியான வளர்ச்சி, நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களுக்கு பெரும் விற்பனை அதிகரிப்பை அளித்துள்ளது. டிசம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் (Maruti Suzuki Fronx) 20,706 யூனிட்கள் விற்பனையாகி, 93% மாபெரும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்து SUV விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பைக்கை விட குறைவான விலையில் ஹூண்டாய் கார்!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக மிகவும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில், அதிக 'டிமாண்ட்' உள்ளது.

பனிகாலத்தில் மட்டும்தான் இந்த பிரச்சனை - கார் டிப்ஸ்!!

பனிகாலம் (Winter)-இல் பெரிய பிரச்சனையே விண்ட்ஷீல்டு (Windshield)-இல் பனி படர்வது ஆகும். இது வாகனத்தை ஓட்டுவதற்கு இடையூறாக அமைவதில் இருந்து, விபத்துகளை ஏற்படுத்துவது வரையில் கூட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடியவை. ஏனெனில், பனித்துளிகள் சில சமயங்களில் டிரைவரின் பார்வையை முழுவதுமாக மறைக்கின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரையில், பெரியது பெரியதாக பனி பொழிய போவது இல்லை; சாரல் போன்றுதான் வீசும். ஆனால், வேகமாக செல்லும்போது விண்ட்ஷீல்டில் படிய அந்த பனி சாரலே போதுமானது. இரவில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு பின்னர் எடுத்தால், அதற்குள் மழை பொழிந்தது போன்று விண்ட்ஷீல்டு முழுக்க பனி படர்ந்திருப்பதை பார்க்க முடியும்.

இந்த இரு பைக்குகளில் ஒன்றை தேர்வு செய்வதுதான் கஷ்டம்!!

ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் (KTM), விலை குறைவான தனது புதிய எண்ட்ரி-லெவல் ஆர்சி160 (RC160) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள், அதிக போட்டி நிலவும் 150சிசி பைக்குகள் பிரிவில் களமிறங்கியுள்ளது. இந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் யமஹா ஆர்15 (Yamaha R15) பைக் உடன் இது நேரடியாக போட்டியிடுகிறது.