ஐசிஐசிஐ வங்கி எஃப்டி வட்டி விகித மாற்றம்

ICICI Bank has revised its fixed deposit interest rates effective July 2026. புதிய வட்டி விகிதங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

டாடா கம்பெனிக்கு எமனாக மாறிவரும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்...!!

JSW MG மோட்டார் நிறுவனம் அதன் பிரபலமான விண்ட்சர் எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை குறுகிய காலத்தில் சுமார் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, விண்ட்சர் இவி கார்களை இதுவரையில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான கஸ்டமர்கள் வாங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கிடைக்கும் டாப் 5 350cc பைக்குகள் ஒப்பீடு

Best 350cc bikes in India comparison. இந்தியாவில் சிறந்த 350cc பைக்கை தேர்வு செய்வது எப்படி? ராயல் என்பீல்டு முதல் ஹோண்டா வரை டாப் 5 மாடல்களின் மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.

இதெல்லாம் பண்ணனும் காசேல்லாம் வேஸ்டா போயிடும்!

சரியான வாகன சீரமைப்பு எவ்வாறு பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் எரிபொருள் திறனை மேம்படுத்துகிறது, விபத்துக்கள் மற்றும் சீரற்ற டயர் அணியைத் தடுக்கிறது என்பதை அறியவும்.
Advertisement

பெரிய பேட்டரியுடன் அப்டேட் செய்யப்பட்ட டாடா எலெக்ட்ரிக் கார்

இந்தியாவில் தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, வணிகப் பயன்பாட்டிற்கான கார்களையும் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது. அதில் ஒன்று 'எக்ஸ்பிரஸ்-T' எலெக்ட்ரிக் கார் (Xpres-T EV). இது வேறெதுவும் இல்லை, டிகோர் EV-யின் வணிகப் பயன்பாட்டு வடிவம் தான். தற்போது இந்த எக்ஸ்பிரஸ்-T எலெக்ட்ரிக் காரை பல்வேறு மேம்பட்ட அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

சென்னையில் தங்கம் விலை குறைவு: நகை வாங்க டிப்ஸ்

Gold prices in Chennai have dipped today, offering a great opportunity for buyers. சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய டிப்ஸ் இதோ.

ரூ.2.15 லட்சத்தை கழித்துவிட்டால், விலையில் ஒண்ணுமே இருக்காதே

ஹோண்டா கார்ஸ் இந்தியா அதன் குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. சுமார் ரூ.2.15 லட்சம் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் புதிய கிளாஸியான ஸ்கூட்டர்

இந்தியாவில் முன்பை விட ஸ்கூட்டர்களின் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில விதவிதமான ஸ்கூட்டர்களை வெளியிடுவதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டரான ஆக்டிவாவை விற்பனை செய்து வரும் ஹோண்டா, புதிய ஸ்கூட்டர் ஒன்றையும் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் இன்று மின்வெட்டு: உங்கள் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதா?

Planning your day in Bangalore? Check the latest BESCOM power cut schedule for July 2026 to avoid inconvenience. பெங்களூருவில் இன்று மின்வெட்டு ஏற்படும் பகுதிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

பணக்காரர்களின் ஒரே சாய்ஸ் BMW எலெக்ட்ரிக் கார்கள் தான்...!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், லக்சரி தரத்திலான எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் மெதுவாகவே வளர்ந்து வருகிறது. இருந்தாலும், அந்த மெதுவான வேகமே கடந்த மாதத்தில் 105.6% ஆக பதிவாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அண்ணன் அடிபட்ட நிலையில் தம்பி செய்த தரமான சம்பவம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

ஹீரோவின் விலை குறைவான அட்வென்சர் பைக்

எக்ஸ்பல்ஸ் 200 பைக் மூலமாக பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு அட்வென்சர் அனுபவத்தைக் கொடுத்த ஹீரோ, அதனை அடுத்து கிராண்டாக செய்யவிருக்கிறது. ஆம், பெரிய இன்ஜின் கொண்ட அட்வென்சர் பைக் ஒன்றை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கிறது ஹீரோ மோட்டோகார்ப். கடந்தாண்டு EICMA நிகழ்விலேயே இது தொடர்பாக சில தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்த பைக்கை இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
Advertisement

மும்பை ரெட் அலர்ட்: ரீஃபண்ட் பெறுவது எப்படி?

Facing travel disruptions or vehicle damage due to the Mumbai Red Alert? கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் ரயில் ரீஃபண்ட், இன்சூரன்ஸ் க்ளைம் மற்றும் நிதி பாதுகாப்பு குறித்த முக்கிய வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

மாருதி விக்டோரிஸ் CNG விற்பனை அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகிக்கு சமீபத்தில் பெரிய வெற்றியைக் கொடுத்த ஒரு கார் என்றால் அது விக்டோரிஸ் (Victoris) தான். இந்தியாவில் பல ஆண்டுகளாக மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அதிக விற்பனையைப் பதிவு செய்து வரும் ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் போட்டியாக இந்த விக்டோரிஸை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் களமிறக்கியது மாருதி.

Hero Xtreme 125R vs TVS Raider 125: ஸ்டைல், மைலேஜ் மற்றும் அம்சங்களில் யார் வெற்றி?

Hero Xtreme 125R vs TVS Raider 125 comparison. இந்த இரண்டு பைக்குகளில் எது சிறந்த மைலேஜ் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது? விலை மற்றும் சிறப்பம்சங்களின் முழுமையான ஒப்பீடு இதோ உங்களுக்காக.

வெறும் 5 லட்சம் ரூபாய் விலையில் மாருதியின் புதிய எஸ்யூவி

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாருதியின் தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்திடமும் கார்கள் இல்லை. விற்பனையில் மாருதியின் தொடக்கநிலை ஹேட்ச்பேக்குகளின் அளவை வேறு எந்த நிறுவனத்தாலும் நெருங்க முடியவில்லை. ஆனால் அதனை வெற்றி கொள்ளவும் ஒரு கார் வந்தது. அதற்கு பன்ச் எனப் பெயரிட்டிருந்தது டாடா மோட்டார்ஸ்.

இன்றைய நிதி ராசிபலன்

Check today’s 6 July 2026 finance horoscope for all zodiac signs. Know money predictions, income, expenses, and investment tips for Aries to Pisces in today’s astrology. இன்றைய நிதி ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பண வரவு, செலவு மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிலுக்கு வர கூட புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட காரா?

இந்திய அளவில் மட்டுமின்றி, ஆசிய கண்ட அளவிலேயே மிக பெரும் பணக்காரர் ஆக மும்பையில் வசிக்கும் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை சொல்லலாம். இந்த குடும்பத்தினரிடம் பல்வேறு விதமான லக்சரி கார்கள் உள்ளதை பலமுறை நமது செய்தி தளத்தில் பார்த்துள்ளோம். இந்த நிலையில், தற்போது விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் S680 காரில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் காட்சித் தந்துள்ளனர்.

மீண்டும் விற்பனைக்கு வருகிறது டாடா சுமோ!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தனது கார்களை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு டாடா சஃபாரி (Tata Safari) ஒரு உதாரணம். டாடா சஃபாரி கார் கடந்த 1998ம் ஆண்டுதான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய இபிஎஃப் திட்டம் 2026: ஊழியர்களுக்கு முக்கிய மாற்றங்கள்!

The government has officially launched the new EPF Scheme 2026 with major benefits for employees. புதிய இபிஎஃப் திட்டத்தின் கீழ் சம்பள வரம்பு ₹21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் கிளைம் செட்டில்மென்ட் முறை எளிதாக்கப்பட்டுள்ளது.
Advertisement

ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஆக்சிஸ் கார்டுக்கு ₹6,000 தள்ளுபடி!

Grab the best deals on electronics this weekend with the latest bank offer. ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் இஎம்ஐ பரிவர்த்தனை செய்து ₹6,000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறுங்கள்.

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையின் ராஜாவாக மாறிய டாடா!

இந்தியாவில் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 12,077 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

வெங்காய விலை உயர்வு: பட்ஜெட்டை சமாளிப்பது எப்படி?

Onion prices are set to rise following the government's 13% procurement hike. வெங்காய விலை உயர்வால் உங்கள் வீட்டு பட்ஜெட் பாதிக்கப்படாமல் இருக்க, இந்த எளிய சேமிப்பு மற்றும் சமையல் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

இந்தியாவிலேயே விலை குறைவான கியா எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் இவி (Kia Syros EV). இது கியா சைரோஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷன் ஆகும். இதன் அறிமுக தேதி (Launch Date) குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆடி, ஃபெராரியை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாட்டு பைக் நிறுவனம்!

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவின் உள்நாட்டில் 1,02,930 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.