ஜனவரியில் புதுசா வரும் மஹிந்திரா காரில் இத்தனை வசதிகளா!!
ஆட்டோமொபைல்
- 7 month, 18 days ago
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ' (XUV 7XO) கார் 2026 ஜனவரி 5 அன்று வெளியாகிறது. இது தற்சமயம் விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி700 (XUV700) காரின் மேம்பட்ட பதிப்பு ஆகும். இந்த நிலையில், டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவுடன் 1,400 வாட்ஸ் திறன் கொண்ட 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் (Harman Kardon Audio System) உள்பட பல அதிநவீன வசதிகளை இந்த புதிய மஹிந்திரா கார் பெற்றுவர உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக டீசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.