இந்த எலெக்ட்ரிக் கார்களுக்காகவே 2025ஐ யாரும் மறக்க மாட்டாங்க

இந்திய எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) சந்தை ஆண்டுதோறும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, முடியும் தருவாயில் உள்ள இந்த 2025ஆம் ஆண்டில், பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மஹிந்திரா, டாடா, எம்.ஜி போன்ற முன்னணி கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார் பிரிவில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தற்போது, வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விலைகளில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் கிடைக்கின்றன. 2025ஆம் ஆண்டின் சிறந்த எலெக்ட்ரிக் கார்களுள், ஒவ்வொரு பிரிவிலும் முன்னணியில் நிற்கும் மாடல்களை பற்றி இனி பார்க்கலாம்.

GSTக்கு அப்புறமும் விலையை உயர்த்தாத போதே சந்தேகம் வந்துச்சு!

120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார்சைக்கிள் பாரம்பரியத்தை கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம், தனது அனைத்து ரக பைக்குகளின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலைகள் டிசம்பர் 31, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும், 2026 ஜனவரி 1 முதல் அனைத்து டிரையம்ப் பைக்குகளுக்கும் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.

வாகனங்களின் டயர்கள் வட்ட வடிவில் இருப்பதற்கு காரணம் இதுதான்!

உங்கள் வாகனத்திற்கும், சாலைக்கும் இடையே இருக்கும் ஒரே ஒரு தொடர்பு டயர்கள் மட்டும்தான். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உங்கள் வாகனம் வேகமாக செல்வதை வட்ட வடிவில் இருக்கும் டயர்கள் உறுதி செய்கின்றன. 'ரோலிங்' மூலமாக டயர்கள் நகர்கின்றன. ரோலிங் வேகமாக நடக்க வேண்டுமென்றால், அதற்கு வட்ட வடிவம்தான் மிகவும் பொருத்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதிய ஒழிச்சே ஆகணும்னு பிரான்ஸ்காரன் வெறியோட இருக்கான்!

இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வந்த ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் விற்பனை கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் மீண்டும் 'கம்பேக்' கொடுக்கவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று (Republic Day) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Advertisement

இன்னும் 1 வாரத்துல கார் வாங்குனா இப்படி ஒரு லாபம் கிடைக்குமா

ஹோண்டா நிறுவனம் வரும் ஜனவரி முதல் தனது கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை போல ஹோண்டா நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது.இது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம் இந்த மாதமே கார் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும் இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய அமைச்சரை அவரது வீட்டில் கூட சும்மா விட மாட்றாங்களே!!

கியா இந்தியா (Kia India) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி காரின் எலெக்ட்ரிக் வெர்சனான புதிய கேரன்ஸ் கிளாவிஸ் இவி (Carens Clavis EV) சிறப்பான புக்கிங்கை பெற்று வருகிறது. கடந்த 2025 ஜூலை மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கொரியன்-ஸ்டைல் மாடர்ன் கியா எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளும் அதே ஜூலை மாத இறுதியில் இருந்து துவங்கப்பட்டன.

அவரை போலவே கம்பீரமான பேருந்துகளுடன் தமிழ்நாடு முதல்வர்!!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) நகரங்களுக்கு இடையேயான தனது புதிய அதிநவீன சொகுசுப் பேருந்து (Luxury Bus) சேவைகளைத் தொடங்கியுள்ளது. சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த விழாவில் 15 மீட்டர் இருக்கை வசதி கொண்ட இருபது (20) புதிய 'வால்வோ 9600' (Volvo 9600) பேருந்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஜப்பான்காரன் கொலவெறில இருக்கான்!

இந்திய சந்தையில், ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகிய 2 ஸ்கூட்டர்களும், மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 ஸ்கூட்டர்களுக்கும், ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் (Suzuki Access) ஸ்கூட்டர், விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டுள்ளது.

லட்ச கணக்குல இந்த வண்டிய வாங்குறாங்களா?

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை ஒரு பக்கம் வேகமாக நடந்து வருகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஸஅகூட்டர ்விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ஸ்கூட்டர்கள் விற்பனையில் டாப் 10 விற்பனை குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

2026 கவாஸாகி வெர்ஸஸ் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்தியா கவாஸாகி மோட்டார்ஸ் (IKM) நிறுவனம், MY26 கவாஸாகி வெர்சிஸ் 650 மாடலை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ₹8,63,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலகுரக சாகச-டூரர் பைக், நகரப் பயணங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் தொலைதூர ஆய்வுகள் எனப் பலதரப்பட்ட ஓட்டுநர் தேவைகளுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பல்துறைத்திறன் ஒரு சிறந்த தேர்வாய் விளங்குகிறது.

ஹெல்மெட் உடன் வரும் கார் சீட்!

பொதுவாக காரில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் போடவில்லை என அபராதம் விதித்து பார்த்திருப்போம். இது சில நேரங்களில் டெக்னிக்கல் பிரச்சனையின் காரணமாக ஏற்படுகிறது. ஆனால் ஒரு வாகன தயாரிப்பு நிறுவனம் ஹெல்மெட் ஏர் பேக் உடன் வாகனத்தை தயாரித்துள்ளது. இது குறித்த செய்தி வைரலாக பரவி வருகிறது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

ஹோண்டா கார் வாங்க வைக்க இதுக்குமேல் சலுகை வழங்க முடியாது!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் இந்திய கார்கள் சந்தையில் தனது இடத்தை தக்க வைக்க தொடர்ந்து போராடி வருகிறது. ஹோண்டாவில் இருந்து தற்போதைக்கு அமேஸ் (Amaze), சிட்டி (City), எலிவேட் (Elevate) என்கிற மூன்று கார் மாடல்கள் மட்டுமே தற்சமயம் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஹோண்டா சிட்டி ஆனது ஹைப்ரீட் வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement

ஐபிஎல் ஏல பணம் எப்படியெல்லாம் வேலை செய்யுது!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal), தனது கார் சேகரிப்பில் மற்றொரு உயர்தர காரைச் சேர்த்துள்ளார். அவர் புதிதாக ஒரு 'பிஎம்டபிள்யூ இசட்4 கன்வெர்ட்டிபிள்' (BMW Z4 Convertible) காரை வாங்கியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் இந்தச் சுழற்பந்து வீச்சாளர், ஏற்கெனவே போர்ஷே (Porsche), லம்போர்கினி (Lamborghini), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-benz) மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) போன்ற பல சொகுசு கார்களை வைத்துள்ளார்.

இந்தியாவையே மிரள விட போகும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இது டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விற்பனை செய்யும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

எடுத்தது 4 படமா இருந்தாலும் எல்லாமே ஹிட்டு.. டைரக்டரின் தார்

இந்தியாவில் தற்போதைக்கு பலர் விரும்பும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம், மஹிந்திரா தார் (Mahindra Thar) என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான மக்கள் தார் வாகனத்தை வாங்கி வருகின்றனர். இதற்காகவே, கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் தார் ராக்ஸ் (Thar ROXX) என்கிற 5 கதவுகளை கொண்ட தார் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.

23 வருஷத்துக்கு பின் எலெக்ட்ரிக் அவதாரத்தில் வரும் டாடா கார்

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, டாடா சியரா கார், வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய அவதாரத்தில், மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள டாடா சியரா காருக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்திய கார்களை மொத்தமாக ஆட்டைய போடும் வெளிநாட்டு மக்கள்!

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை மிக வேகமாக எஸ்யூவி பக்கம் நகர்ந்து வருவது நமக்கு கண் கூடாக தெரிகிறது. மக்கள் பலர் பழக்கமான சாதாரண பயணிகள் காரை விட எஸ்யூவி காரர்களை அதிகம் விரும்புகிறார்கள். இது உள்நாட்டு விற்பனை மட்டுமல்லாமல் ஏற்றுமதியிலும் நமக்கு தெளிவாக தெரிகிறது. இது குறித்த புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன. விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

2026ல் வரப்போகும் 10 எஸ்யூவி கார்கள்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. இந்த ரக வாகனங்கள் மீது மக்கள் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு அறிமுகமாகவுள்ள டாப் 10 எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்னும் கொஞ்ச நாள்ள ரோடு முழுக்க இந்த பைக் தான் ஓட போகுது!

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited), தனது புகழ்பெற்ற பல்சர் 150 (Pulsar 150) பைக்கில் புதிய மேம்பாடுகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் பலரது விருப்பமான பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளான பல்சர் 150-இன் புதிய மேம்படுத்தப்பட்ட வெர்சனின், டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.1,08,772-இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

70 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா!

உலகின் மிகப்பெரிய டூவீலர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான ஸ்கூட்டர்களும், பைக்குகளும் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக மிகவும் குறைவான விலையில் கிடைக்க கூடிய ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு, இந்தியாவில் மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது.
Advertisement

கார் வாங்க வந்த கஸ்டமரை தலைத்தெறிக்க ஓட விட்ட ஷோரூம் ஊழியர்!

புதியதாக கார் ஒன்றை வாங்குவது என்பது நம் பெரும்பாலானோர்க்கு வாழ்நாள் கனவாகும். எப்படியாவது பணத்தை சேர்த்து வைத்தோ அல்லது காருக்கான கடனுதவியை பெற்றோ பிராண்ட்-நியூ காரை வாங்க ஷோரூமுக்கு செல்லும் அனுபவமே தனி சுகம் தான். மற்றவர்களது கார் அல்லது செகண்ட்-ஹேண்ட் காரை பயன்படுத்தியவர்களுக்கு கூட பிராண்ட்-நியூ காரை வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்லிவிட முடியாது.

சிங்கிள் சார்ஜில் 489 கிமீ ஓடும்! விலை இவ்ளோதானா!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ் (Tata Motors). இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மிகவும் முக்கியமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது.

புது கார் வாங்குறதை எல்லாம் பொங்கல் வரை தள்ளி போடுங்க!

2026 ஜனவரி பொங்கல் சமயத்தில், இந்திய வாகனச் சந்தை புதிய எஸ்யூவி (SUV) கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் அதிகப்படியான அறிமுகங்களால் சுறுசுறுப்படைய உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு பல முக்கிய வாகன வெளியீடுகள் இந்தக் காலகட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

புது வருஷம் பிறந்ததும் இந்த காரோட விலை கூடுது!

நிஸான் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் 3 சதவீதம் வை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரே ஒரு காரை மட்டுமே தற்பேஆது இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த விலையேற்றம் அந்த க்ஷஒரு காருக்கு மட்டுமே அமலுக்கு வரும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே செட்டில்மெண்ட்டில் இந்த பைக்கை வாங்குறது எல்லாம் கஷ்டம்!

கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம், 2026 நிஞ்சா 650 (Ninja 650) மோட்டார்சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.91 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல், முன்பிருந்த மை25 பதிப்புடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். குறிப்பிடத்தக்க வகையில், இது இயந்திர ரீதியாக எந்த மாற்றங்களையும் கொண்டிருக்கவில்லை.