2025ல் இத்தனை கார்கள் வந்துடுச்சா! லிஸ்ட் பெருசா இருக்குதே?

2025ம் ஆண்டு தற்போது நிறைவடையப்போகிறது. விரைவில் 2026ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கப்போகும் நிலையில் இந்தாண்டு எஸ்யூவி கார்கள் அதிகம் அறிமுகமாகியுள்ளது.இப்படியாக இந்தாண்டு அறிமுகமான முக்கியமான எஸ்யூவி கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

18 வருஷமா கம்பெனி செயல்பட்டாலும், மக்கள் கண்டுக்க மாட்றாங்க!

ஸ்கோடா (Skoda) மற்றும் ஃபோக்ஸ்வாகன் (Volkswagen) நிறுவனங்கள் 2025 நவம்பர் மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் முறையே 8 மற்றும் 11வது இடங்களைப் பிடித்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பரை காட்டிலும் விற்பனையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை சற்று சரிந்துள்ளது.

உலககோப்பையை வென்ற பெண்களுக்கு கார் பரிசு!

சமீபத்தில் நடந்த ஐசிசி பெண்களுக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் டாடா நிறுவனம் அந்த அணியில் உள்ள அத்தனை வீரர்களுக்கும் தனித்தனியாக ஒரு டாடா சியாரா காரை பரிசாக வழங்கியுள்ளது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடாவை கதற விடும் விலை குறைவான ஹூண்டாய் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின், நடப்பு 2025ம் ஆண் நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

ஜிஎஸ்டியை குறைத்ததால் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை குறையுதா?

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த அக்டோபரில் 0.25% ஆகவும், நவம்பரில் 0.71% ஆகவும் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட கணிசமான சரிவே இந்த பணவீக்கக் குறைவுக்கு முக்கியக் காரணம். மேலும், பண்டிகை காலச் செலவினங்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்புகளும் அக்டோபர் மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்களித்தன, இது திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் முழுமையாக அமலுக்கு வந்த முதல் மாதமாகும்.

கம்மி விலைன்னு சொன்னதும் இவ்வளவு பேர் கார் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் குறைந்த விலை கார்களுக்கு என்றுமே டிமாண்ட் உள்ளது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். இந்தியாவில் 4 மீட்டருக்கு அதிகம் உள்ள கார்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. அதவாது 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. 4 மீட்டருக்கு நீளம் குறைவாக உள்ள கார்களுக்கு 18 சதவீதம் தான் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் விற்பனையான டாப் 10 4-மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட கார்களின் பட்டியலை காணலாம்.

மார்க்கெட்டை புரட்டி போட போகும் காருக்கு புக்கிங் ஆரம்பம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா சியரா (Tata Sierra) கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா சியரா கார் சுமார் 22 வருடங்களுக்கு பின்னர் முற்றிலும் புதிய அவதாரத்தில் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுக்கு பழைய எம்ஜி ஹெக்டர் காரையே வாங்கிட்டு போய்டலாமே...!!

எம்.ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Facelift) காரின் புதிய முகப்பு மாற்றம், மேம்பட்ட உட்புறங்களையும், புதுப்பிக்கப்பட்ட சாஃப்ட்வேர் (Software) அம்சங்களையும் கொண்டு வந்துள்ளது. இது எந்திரவியல் மாற்றங்களை விட வடிவமைப்பு மேம்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறது. 2019இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஹெக்டர் எஸ்யூவி பெறும் மூன்றாவது பெரிய புதுப்பிப்பு இதுவாகும்.

7 பேர் ஒரே கார்ல போறதுக்கு எந்த காரை அதிகமா வாங்குறாங்க?

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை சமீபகாலமாக அதிகமாகி வருகிறது. அதிக சீட்டர் கொண்ட கார்களை மக்கள் விரும்ப துவங்கிவிட்டனர். இதனால் 7 சீட்டர் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதன்படி கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 7 சீட்டர் கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் மாருதி சுஸுகி கார்கள் இங்கே!

2025 நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்த மாருதி சுஸுகி கார்களின் கடந்த மாத விற்பனை அறிக்கை ஆனது முந்தைய ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கலவையான, அதேநேரம் அதிகமாக நேர்மறையான போக்கைக் காட்டுகிறது.

35 கிமீ மைலேஜ்! விலை வெறும் 4.70 லட்சம்தான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இதன் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

8 பேர் போகக்கூடிய காராக இருந்தாலும் எல்லாரும் வாங்குறாங்க!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (TKM) கடந்த மாதம் மொத்தம் 30,085 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவிகிதம் அதிக வளர்ச்சியைக் குறிக்கிறது. ஏனெனில், அந்த மாதத்தில் 25,183 கார்களை மட்டுமே இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இருப்பினும், 40 ஆயிரத்திற்கும் அதிகமான டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்ட 2025 அக்டோபர் உடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த விற்பனை 25 சதவிகிதம் சரிந்துள்ளது.
Advertisement

யமஹாவின் குறி இந்த முறை தப்பாது... ஆர்15 பைக்கிற்கு பதில்?

யமஹா (Yamaha) நிறுவனம் அதன் 'ஒய்.இசட்.எஃப்-ஆர்2' (YZF-R2) பெயரை இந்தியாவில் வர்த்தக முத்திரையாகப் பதிவு செய்துள்ளது. அதாவது, இந்த பெயரில் எந்தவொரு பைக்கையும் இந்தியாவில் யமஹா அறிமுகப்படுத்த முடியும். இது, மார்க்கெட்டில் பிரபலமான ஆர்15 (R15) பைக்கிற்கு மேலாக, சுமார் 200cc திறன் கொண்ட ஒரு புதிய முழு-ஃபேர்டு ஸ்போர்ட்ஸ் பைக் ஆக அறிமுகப்படுத்தும் திட்டத்தில் யமஹா இருப்பதை தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி ஈரக்குலையை நடுங்க வைத்த புதிய 7 சீட்டர் கார்!

ரெனால்ட் (Renault) மற்றும் நிஸான் (Nissan) ஆகிய 2 நிறுவனங்களும் மிக நீண்ட காலமாகவே கூட்டணி அமைத்து இயங்கி வருகின்றன. இந்த 2 நிறுவனங்களும், இந்திய சந்தையில் தங்கள் கார் விற்பனையை வெகுவாக உயர்த்த வேண்டும் என விரும்புகின்றன. இதன் ஒரு பகுதியாக அடுத்த 6 மாதங்களுக்குள், 3 புத்தம் புதிய கார்களை இந்த 2 நிறுவனங்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

யாருமே பைக்கை வாங்காததால் யமஹா எடுத்த அதிரடி முடிவு!

யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம் அதன் ஒய்.இசட்.எஃப்-ஆர்3 (YZF-R3) மற்றும் எம்டி-03 (MT-03) பைக்குகளின் இந்திய இறக்குமதியை நிறுத்தியுள்ளதால், அவை சந்தையில் இருந்து மெதுவாக விற்பனையில் இருந்து நீக்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள யமஹா டீலர்ஷிப் ஷோரூம்களும் பெரும்பாலானவை இந்த இரண்டு பைக்குகளின் இருப்பு தற்போது இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

நம்பவே முடியாத குறைவான விலையில் களமிறங்கிய புது கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி ஹெக்டர் (MG Hector). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் இன்று (டிசம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்னர் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Hector Facelift) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடே எதிர்பார்க்கும் மஹிந்திரா காருக்கு புக்கிங் ஸ்டார்ட்!!

மஹிந்திரா (Mahindra) தனது புதிய 'எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (XUV 7XO) எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை அறிவித்தப்படி டிசம்பர் 15ஆம் தேதியான இன்று மதியம் 12 மணியளவில் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (XUV700) காரின் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பான இந்த எஸ்யூவியை முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.21,000 என்ற முன்பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

புது ஆஃபர்.. மறுபடியும் ரூ.103-க்கு இறக்கிய அம்பானி.. 28 நாட்கள்!


எல்லாம் கிடைக்கும் சியரா வேரியண்ட்டின் விலை அறிவிப்பு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், தனது புதிய சியரா (Sierra) எஸ்யூவி காரை ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலையில் சமீபத்தில் அறிமுகம் செய்ததை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அறிமுகத்தின்போது, காரின் ஆரம்ப விலையாக ரூ.11.49 லட்சம் மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், பிற வேரியண்ட்களின் விலைகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அப்போதும் காரின் டாப் வேரியண்ட்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லை.

ரூ.10 லட்சத்திற்குள் அதிகம் விற்பனையாகும் எம்பிவி கார்கள்!!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மல்டி பர்ப்பஸ் வாகனங்கள் (MPV) பிரிவில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) 2025 நவம்பர் மாதத்திலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது. இதன் சில உயர் வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் விலையைத் தாண்டினாலும், பட்ஜெட் விலையில் கார் வாங்குபவர்கள் மத்தியில் இதன் எண்ட்ரி-லெவல் வேரியண்ட்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. 2025 நவம்பர் மாத விற்பனை அடிப்படையில், சுமார் ரூ.10 லட்சத்திற்கு கீழ் விலையிலான வேரியண்ட்கள் கொண்ட எம்பிவி கார்கள் பற்றிய விரிவான தகவல்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
Advertisement

வெறும் 802 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க!

இந்தியாவில் ஆஃப்ரோடு எஸ்யூவி கார் என்றால் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் தான் இருக்கிறது.இந்த காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் தார் காருக்கு போட்டியாக விற்பனையாகிறதா? கடந்த மாத விற்பனை விபரங்களை வைத்து காணலாம் வாருங்கள்.

33 கிமீ மைலேஜ்! விலை வெறும் 3.50 லட்சம்தான்!

இந்தியாவில் முன்பு ஒரு காலம் இருந்தது. புதிய கார் வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அது விலை மற்றும் மைலேஜ் ஆகியவை ஆகும். வேறு எந்தவொரு விஷயமும் புதிய கார் விற்பனையில் பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

100க்கு 70 பேர் இந்த ஒரு காரை தான் வாங்குறாங்க!

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் கடந்த நவம்பர் மாத விற்பனவை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதில் அந்நிறுவனம் 5 கார்களை இந்தியாவில் விற்பனவை செய்தாலும் ஒரு காருக்கு மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பது தெரியவந்துள்ளது. 100 கார்கள் விற்பனையானால் 70 பேர் அந்தஒரு காரை மட்டுமே வாங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் காரால் விற்பனையில் கிட்ட கூட நெருங்க முடியல...!!

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் பலரால் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கும் கார்களை பற்றி தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த தொகுப்பில் ரூ.10 லட்சத்திற்குள்ளான விலையில் கிடைக்கும் தாழ்வான செடான் (Sedan) ரக கார்களின் கடந்த 2025 நவம்பர் மாத விற்பனை நிலவரத்தை பற்றி பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

நாடே எதிர்பார்க்கும் கார் நாளை வருகிறது!

எம்ஜி நிறுவனம் 2026ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட தனது ஹெக்டர் காரை நாளை (டிச.15ம் தேதி) அறிமுகப்படுத்துகிறது. இநத காரில் காஸ்மெட்டிக்ஸ் மாற்றங்கள் புதி அம்சங்களின் சேர்க்கை எல்லாம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.