20 நிமிடம் ஒதுக்குனா போதும்... மஹிந்திராவின் சார்ஜ் மையங்கள்

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவில் அதிவேக எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு புதிய நிலையங்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் 250 சார்ஜிங் நிலையங்களையும், 1,000-க்கும் மேற்பட்ட தனிநபர் சார்ஜிங் பாயிண்ட்டுகளையும் அமைக்க "சார்ஜ்_இன்" (Charge_IN) என்ற திட்டத்தின் கீழ் மஹிந்திரா இலக்கு நிர்ணயித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் கார் விலை இவ்வளவு கம்மியா?

மஹிந்திரா நிறுவனம் பெங்களூருவில் ஸ்கிரீம் எலெக்ட்ரிக் என்ற நிகழ்வை நடத்தி வருகிறது. இதில் அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் அறிமுகமாகிவரும் நிலையில் தற்போது அந்நிறுவனம் தனது மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாயில் கார் வாங்குபவர்கள் எதிர்பார்க்கும் வசதி..!!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் (எக்ஸ்-ஷோரூம்) சாவியில்லாமல் ஸ்மார்ட் என்ட்ரி வசதியுடன் பல கார்கள் கிடைக்கின்றன. இருப்பினும், பாரம்பரிய ஃபோப் (Fob)-ஐப் பயன்படுத்தாமல், அட்டையைப் பயன்படுத்தி செயல்படும் 'ஸ்மார்ட் ஆக்சஸ் கார்டு என்ட்ரி' (Smart Access Card Entry) வசதியானது, ரூ.10 லட்சத்திற்குள் ரெனால்ட் (Renault) கார்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல் - ஐகான் ஆஃப் தி சீரிஸ்!!

உலகிலேயே இதுவரை கட்டப்பட்ட அதிக டன் எடை கொண்ட கப்பல்களில் மிகப்பெரியது க்னாக் நேவிஸ் என அழைக்கப்படும் 'சீவைஸ் ஜெயண்ட்' (Seawise Giant) என்ற எண்ணெய்க் கப்பலாகும். பயணிகளை அழைத்து செல்லும் கப்பல்களில், உலகின் மிகப்பெரியது 'ஐகான் ஆஃப் தி சீஸ்' (Icon of the Seas) ஆகும்.
Advertisement

90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை களமிறக்கும் சுஸுகி!

இந்திய சந்தையில், வாடிக்கையாளர்கள் மத்தியில், மிக நீண்ட காலமாக மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access). இந்த ஸ்கூட்டரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

22 வருஷம் கழித்து சியராவை டாடா கொண்டுவந்ததே இதுக்காக தான்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் புதிய சியராவை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அதன் AWD (All-Wheel Drive) பதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில், சியரா காரில் AWD புதிய தேர்வாக வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மஹிந்திரா காரை வாங்கும் முதல் 999 பேருக்கு செம்ம லக்கு!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இன்று அதன் பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஃபார்முலா இ எடிசன்' (Formula e Edition) என்கிற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபார்முலா இ என்பது மற்ற ஃபார்முலா பந்தயங்களை போன்றதே. ஆனால், இது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இடையே நடத்தப்படுவது ஆகும்.

மஹிந்திரா எலெக்ட்ரிக் ரேஸ் காரை பற்றி தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் இன்று தனது ஃபோர்முலா கார் பந்தையத்திற்காக பயன்படுத்தும் எம்12 எலெக்ட்ரோ என்ற காரை வெளியிட்டுள்ளது.இந்நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான ஃபார்முலா ரேஸ் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் 2030ம் ஆண்டு வரை நடக்கம் பந்தையத்தில் கலந்து கொள்ள தயாராகிவிட்ட செய்தியையும் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த விரவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார்ல இருக்கற வசதிலாம் பைக்ல இருக்கு! ஆனா விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). இது 125 சிசி இன்ஜின் பொருத்தப்பட்ட பைக் ஆகும். தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 3 வெர்ஷன்களில் ஹீரோ க்ளாமர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருக்காமலேயே தானா ஓடும் பைக்!

ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 160 என்ற பைக்கை அப்பேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள் ஏற்கனவே டீலர் ஷிப்களுக்கு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா சியராவுக்கு போட்டியா பழம் தின்னு கொட்டை போட்ட கார்கள்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது 2025 சியரா (Sierra) காரை ரூ.11.49 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 16க்கு பிறகே துவங்கப்பட உள்ளது என்றாலும், காரின் வெளிப்புற, உட்புறத் தோற்றம், முழுமையான என்ஜின் விவரங்கள் மற்றும் முக்கிய அம்சங்களை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய சியரா சுமார் 4.3 மீட்டர் நீளம் கொண்டது. டாடா கார்கள் வரிசையில் கர்வ் (Curvv) காருக்கு மேல் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல்ல கோவைல இருந்து ஈரோடு போயிரலாம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina). கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பஜாஜ் பிளாட்டினா பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால், அறிமுகம் செய்யப்பட்ட 8 மாதங்களிலேயே, 5 லட்சத்திற்கும் அதிகமான பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு விட்டன.
Advertisement

நாடே எதிர்பார்த்த கார் நாளை அறிமுகம்!

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை நாளை (நவ 27ம் தேதி)வெளியிடுகிறது. இந்த காரில் சொகுசு வசதி எண்டர்டெயின்மென்ட் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பேஸ் வேரியன்டிலேயே இவ்வளவு வசதிகளா?

டாடா நிறுவனம் சியாரா காரை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பேஸ் மாடல் விலை மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் பேஸ் மாடல் விலை மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தாலும் மொத்தம் உள்ள 7 வேரியன்ட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த 7 வேரியன்ட்களிலும் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா சியரா காரின் வலிமையை இதுக்கு மேல நிரூபிக்க முடியாது!

இந்திய சந்தையில் டாடா சியரா கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ₹11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது 'ஸ்மார்ட்+' எனப்படும் அடிப்படை வகைக்குரிய விலை. சியரா காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 16, 2025 அன்று தொடங்கவுள்ளன. விநியோகம் ஜனவரி 15, 2026 முதல் ஆரம்பமாகும்.

பின் இருக்கைகளை மடித்து அதிக பூட் ஸ்பேஸை வழங்கும் கார்கள்!!

இந்தியாவில் பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில கார்களில், பின்பக்க இருக்கைகளை மடித்து, பொருட்களை வைக்கும் இடத்தை பெரியதாக்கி கொள்ளும் வசதி உள்ளது. இது பயணிகளுக்கான இடவசதி மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் திறன் என இரண்டிலும் சிறப்பான பலனை வழங்குகிறது.

டயர்களில் கூட சென்சார் வந்துடுச்சுனு சொன்னா நம்புவீங்களா?

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஸ்மார்ட் டயர்கள் எனப்படும் சென்சார் பொருத்தப்பட்ட டயர்கள் காற்றழுத்தம், வெப்பநிலை மற்றும் தேய்மானம் போன்ற முக்கியமான தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்குகின்றன. இது, டயர் கோளாறுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க உதவுகிறது. இந்தியாவில், இந்தத் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு தற்போதைக்கு ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது என்றாலும், அரசின் பாதுகாப்பு முயற்சிகளால் தற்போது இது பிரபலமடைந்து வருகிறது.

வெறும் 55 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜ் குடுக்கும் பைக்கா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்டின்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 1,13,998 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சியராவை தவிர எந்த காரை வாங்கினாலும் இந்த வசதிகள் இருக்காது!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், சியரா (Sierra) எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.11.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்த புதிய 5-கதவு டாடா எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்தும், டெலிவரிகள் 2026 ஜனவரி 15ஆம் தேதியில் இருந்தும் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சியரா கார் அதன் காம்பாக்ட்-எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதல்முறையாக பல வசதிகளை பெற்று வந்துள்ளது. அவற்றுள் முக்கியமானவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா சியாரா பேஸ் மாடலுக்கு இஎம்ஐ இவ்வளவு தானா?

டாடா நிறுவனம் தனது சியாரா காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரை வாங்க நினைப்பவர்கள் இந்த காருக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும்? எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த கார் விலை எவ்வளவு லட்சமாக இருந்தாலும் வாங்க ஆள் இருக்கு

இந்தியாவின் இரண்டாவது, அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), தனது முதன்மை எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் காரான எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) மூலம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகின் அதிவேக எம்ஜி கார் மற்றும் இந்தியாவின் அதிக விலையிலான எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் எனப் பெயர் பெற்றுள்ள சைபர்ஸ்டர், அறிமுகமான சில மாதங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாதியாக குறைந்த ஆல்டோ விற்பனை!

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிலையில் இந்நிறுவனத்தின் குறைந்த விலை காரான ஆல்டோ காரை கடந்த 10 மாதங்களில் வெறும் 70,000 பேர் தான் வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கார் குறைந்த விலை காராக இருந்தாலும் விற்பனை ஏன் குறைவாக இருக்கிறது? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது?விரிவாக காணலாம் வாருங்கள்.

90 கிமீ மைலேஜ் ஸ்கூட்டரை அடிமாட்டு விலையில் களமிறக்கறாங்க!

இந்தியாவில் ஒரு சில ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இதில், டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மிகவும் முக்கியமானது. இந்தியர்களின் விருப்பமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, டிவிஎஸ் ஜூபிடர் பதிவு செய்து வருகிறது.

22 வருட பழைய கார்னு சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டாங்க...!!

புதிய கார்களை வாங்க பலர் விரும்பினாலும், சிலருக்கு பழைய கார்கள் மீதான ஆர்வம் அதிகம். தங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் வகையில், விண்டேஜ் கார்களைப் பராமரிப்பதில் அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். அத்தகைய ஒரு கார் உரிமையாளர், தனது 22 வருட பழமையான டாடா இண்டிகா (Tata Indica) ஹேட்ச்பேக் கார் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சியாராக்கு போட்டியா விக்கும் காரோட ரேட் என்ன தெரியுமா?

டாடா நிறுவனம் இன்று தனது சியாரா காரை மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் நீண்ட நாட்களாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் போட்டி தயாரிப்புகளின் விலையும் இந்த காரின் விலையும் எப்படி இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம்.