22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்தது சியரா!
ஆட்டோமொபைல்
- 8 month, 26 days ago
இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விற்பனை கடந்த 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், 22 வருடங்களுக்கு பின்னர், டாடா சியரா இந்திய சந்தையில் இன்று (நவம்பர் 25) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அறிவித்திருந்தது.