125 ஆண்டுகால புல்லட் பைக்குகளிலேயே இது வேற ரகம்!
ஆட்டோமொபைல்
- 8 month, 28 days ago
இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியை தொடர்ந்து, ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தனது புல்லட் 650 (Bullet 650) பைக்கை கோவாவில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி துவங்கி 23ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான மோட்டோவெர்ஸ் (Motoverse) நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் முதல்முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.