யூஸ் ஆகாம ஓரமா கிடந்த காருக்கு 10 லட்ச ரூபாயில் ஜாக்பாட்!!

மாருதி 800 (Maruti 800), இந்தியாவில் இந்த காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த இந்த காரை இப்போது தொழிலதிபராக உள்ள பலரும் அவர்களது இளம் பருவத்திலும், தொழில் துவங்கிய புதியதிலும் பயன்படுத்தி உள்ளனர். அவ்வாறு மாருதி 800 காரை ஒரு காலத்தில் பயன்படுத்தியவர், 1991ஆம் ஆண்டில் கான்ஃபிடண்ட் ரியல் எஸ்டேட் (Confident Real Estate) குழுமத்தைத் தொடங்கி, தற்போது நாட்டின் பணக்கார வர்த்தகர்களில் ஒருவராகத் திகழும் டாக்டர் சி.ஜே ராய் (C.J Roy) ஆவார்.

தமிழ்நாட்டை மறந்து ஆந்திரா பக்கம் போகும் முதலீடு!

ஆந்திர மாநில அரசு சரளா ஏவியேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதன் ஜிகா ஸ்கேல் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி ஹப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் ட்ரோன் தேவை அதிகரித்து வரும் நிலையில் இதை பெரிய அளவில் தயாரிக்கும் ஆலை ரெடியாகிறது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டாவுக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு மிக கடுமையான சவாலை அளிக்க கூடிய வகையிலான ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்கள் இந்திய சந்தையில் இல்லை.

இந்த 4 கார்கள் இந்தியாவையே புரட்டி போடப்போகுது!

மஹிந்திரா, டாடா, ரெனால்ட், நிஸான் ஆகிய நிறுவனம் மிட்சைஸ் செக்மெண்டில் கம்பஷன் இன்ஜின் கார்களை அடுத்த 3-4 மாதங்களில் வெளியிட தயாராகி வருகின்றன. இந்த கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

பல லட்ச ரூபா கொடுத்து வாங்கும் KTM பைக்குகளையும் நம்ப முடியல

கேடிஎம் (KTM) நிறுவனம் உலக அளவில் தனது 125 டியூக் (125 Duke), 250 டியூக், 390 டியூக் மற்றும் 990 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏற்கனவே கஸ்டமர்களுக்கு விற்கப்பட்ட இந்த பைக்குகளை அவற்றில் பழுது ஒன்றை கண்டறிந்ததை அடுத்து கேடிஎம் நிறுவனம் திரும்ப அழைக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி ஷோரூம்களை மக்கள் ஈ போல் மொய்ப்பதற்கு இதுதான் காரணம்!

கடந்த 2025 அக்டோபர் மாதத்தில், வழக்கம்போல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 318 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது, 2024 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையை விட 10.48% அதிகமாகும்.

தோனியை அம்பாசிடரா போட்டதுக்கு பலன் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோன் நிறுவனம் மற்ற முன்னணி கார் நிறுவனங்களை விடக் குறைந்த எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வந்தாலும், 2025 அக்டோபரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சிட்ரோன் சி3 (C3) ஹேட்ச்பேக் கார் ஆகும். கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் விற்பனைப் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கும் சிட்ரோன், ஒட்டுமொத்த சந்தையில் 0.3% பங்கைக் கொண்டுள்ளது.

கார் பார்க்க தான் சிறுசு... இப்பவே புக்கிங்கை போடுங்க!!

புதிய மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் (MINI Cooper Convertible) காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் இன்று (நவம்பர் 19) தொடங்கப்பட்டுள்ளன. இந்த காம்பெக்ட் கன்வெர்ட்டிபிள் கார் 2025 டிசம்பருக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று மினி இந்தியா அறிவித்துள்ளது. இதற்கிடையில்தான் இந்த காருக்கான முன்பதிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

டாடாவால் முடியல... இந்தியாவில் சாதித்து காட்டிய எம்ஜி!!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், அதன் விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரின் விற்பனையில் 50,000 என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை 400 நாட்களுக்கு உள்ளாக, அதாவது ஒரு வருட காலத்தில் எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. எம்ஜி நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ள இந்த நிகழ்வை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மேனுவல் கியரை மக்கள் அதிகம் தேர்வு செய்ய இதுவும் காரணம்!

இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் மேனுவல் கியர் உடன் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனையும் வழங்கி வருகின்றனர். வாகனம் ஒட்டுவதற்கு மேனுவல் கியரை விட ஆட்டோமெட்டிக் கியர் தான் சுலபமாக இருக்கும். இருந்தாலும் மக்கள் பலர் மேனுவல் கியர் காரையே தேர்வு செய்கின்றரன். இதற்கான காரணம் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

மைலேஜ் சும்மா தாறுமாற தரப்போகுது!

டாடா மோட்டார் நிறுவனம் தனது பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு புதிய இன்ஜின் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பொதுவாக பிரிமியம் கார்களில் பயன்படுத்தப்படாத சிஎன்ஜி வேரியன்டை கொண்டு வரடுவும் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு பக்கம் பிரபலமாகி வரும் நிலையில் மறுபக்கம் இது போன்ற முயற்சியை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புது காருக்கு வாயிலயே நுழையாத பெயரை வைக்க போகும் மஹிந்திரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement

ரோல்ஸ்-ராய்ஸ் காரினால் இந்த பிறந்தநாளை மறக்கவே மாட்டார்!!

இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர்' (Rolls-Royce Black Badge Spectre) காரை பரிசளித்துள்ளார். இந்த புதிய ஆடம்பர எலெக்ட்ரிக் காரில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி தங்களது இரட்டை குழந்தைகள் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

பழைய வண்டிய எல்லாம் இனி ஓட்டவே முடியாது போல!

இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சான்று பெறுவதற்கான பட்டணம் 10 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டணம் அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.வாகனத்தின் வயதிற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மார்க்கெட்டையே தலைகீழா திருப்பி போட போகும் மாருதி கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது.

இளைஞர்கள் ஆசையில் மண் அள்ளி போட்ட கேடிஎம்... விலை உயர்வுகள்!

புகழ்பெற்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure) மற்றும் அட்வென்ச்சர் எக்ஸ் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அரசின் புதிய ஜிஎஸ்டி மாற்றங்களே இந்த விலை உயர்வுக்குக் காரணம் ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி 2.0 விதிமுறைகளின்படி, 350சிசி-க்கு மேல் என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கான வரி 31%-இல் இருந்து 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ15க்கு 200 கி.மீ போகலாம்!

கோமகி நிறவனம் இந்தியாவில் தனது எம்எக்ஸ் 16 ப்ரோ என்ற க்ரூஸர் பைக்கை களம் இறக்கியுள்ளது இந்த பைக் ரூ1.69 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.இந்த பைக் முழு சார்ஜில் 220 கி.மீ பயணிக்கும் இதற்கு வெறும் ரூ15 தான் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பிரம்மாண்டமான தோற்றம் மட்டுமல்ல, விலையும் 10 லட்சத்திற்குள்!

2025 அக்டோபர் மாதத்தில், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிகம் விற்பனையான மல்டி-பர்பஸ் வாகன (MPV) கார் மாடல்களில், மாருதி சுஸுகி எர்டிகா முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹிந்திரா பொலேரோ (நியோ மாடலுடன் சேர்த்து) மற்றும் மாருதி சுஸுகி ஈக்கோ ஆகியவையும் கணிசமான விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளன.

ஹோண்டாவுக்கு வேற வழி தெரியல, இனி இந்த பைக்களை வாங்க முடியாது

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து சிபிஆர்1000ஆர்.ஆர்-ஆர் ஃபயர்பிளேடு எஸ்.பி (CBR1000RR-R Fireblade SP) மற்றும் ரெபல் 500 (Rebel 500) ஆகிய இரு பைக்குகளின் பெயர்களை எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலண்ட்டாக நீக்கியுள்ளது. சிபியூ (CBU) முறையில் வெளிநாட்டில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த பைக்குகளின் தொகுப்பு விரைவாக விற்றுத் தீர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் ரெனால்ட்- நிசான் கார்கள் சேல்ஸ் ரிப்போர்ட்!

2025 அக்டோபர் மாத கார்கள் விற்பனைப் பட்டியலில், ரெனால்ட் (Renault) நிறுவனம் பத்தாவது இடத்தையும், நிசான் (Nissan) நிறுவனம் 12வது இடத்தையும் பிடித்துள்ளன. நிசான் நிறுவனத்தின் மேக்னைட் (Magnite) காரின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் (Triber) கார் மூலம் வளர்ச்சியை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement

இப்ப இந்த காரை வாங்குனா ரூ1.5 லட்சம் மிச்சம் பண்ணலாம்!

மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ கார்கள் விற்பனைக்கு வந்து ஒராண்டு ஆகும் நிலையில் இந்த கார்களுக்கான தள்ளுபடிகளை அந்நிறுவனம் அறிவித்துளு்ளது. ஒராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய பைக் கம்பெனினு நாம் கெத்தா காலர தூக்கி விடலாம்!

அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் உடன் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் அல்ட்ராவயலட் (Ultraviolette) நிறுவனம், அதன் விலையுயர்ந்த, முதன்மையான செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்களான எஃப்77 மேக் 2 ரெகன் (F77 MACH 2 RECON) மற்றும் எஃப்77 சூப்பர்ஸ்ட்ரீட் ரெகன் (F77 SuperStreet RECON) ஆகியவற்றை யுனிடெட் கிங்டமில் (UK) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இணை இயக்குநருக்கு இப்படி ஒரு கார் பரிசா?

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சமீபத்தின் தனது அசோசியேட் இயக்குநர் ஒருவருக்கு கார் வாங்கி பரிசளித்துள்ளார். ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரை வாங்கி இவர் பரிசளித்துள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சாலையில் பார்க்கும் இடத்தில் எல்லாம் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள்!!

இந்தியாவின் பணக்கார குடும்பமான அம்பானி குடும்பத்தினர் ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார்களை அதிகமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், அண்மையில் பெங்களூருவில் நடந்த ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பேரணியில், ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புள்ள டஜன் கணக்கான ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அணிவகுத்தன. இந்த அணிவகுப்பு அம்பானி குடும்பத்தின் ரோல்ஸ் ராய்ஸ் கார் சேகரிப்பையே மிஞ்சும் அளவிற்கு இருந்தது.

கார் கவிழ்ந்தும் அதிசயமாக உயிர் தப்பிய டிரைவர்

கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலையில் கட்டி முடியாத மேம்பாத்தில் ஏறிய கார் ஒன்று மேம்பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் சமீபத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? இதை எப்படி தவிர்த்திருக்க முடியும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.