எஸ்யூவி கார் வாங்குற விலையில் புது டுகாட்டி பைக் அறிமுகம்!!

டுகாட்டி (Ducati) நிறுவனம் புதிய 2025 மல்டிஸ்ட்ராடா வி2 (Multistrada V2) மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வி2 என்ஜின் மற்றும் எடை குறைப்புடன் வந்துள்ள புதிய மல்டிஸ்ட்ராடா பைக் அனைத்து சாலைகளிலும் சிறப்பாக செயல்படும் திறன் கொண்டவை ஆக உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ.18.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.

மினி தியேட்டர் அளவுக்கு இருக்கும் காரை வாங்கிய பாடகர்!!

பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் (Shankar Mahadevan), தனது புதிய சொகுசு காராக எம்ஜி எம்9 என்கிற பிரம்மாண்டமான சொகுசு எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். அவரது இசையைப் போலவே, அவர் புதியதாக வாங்கியுள்ள இந்த கார் புதுமை, நேர்த்தியுடன் தொழில்நுட்பத்தின் சங்கமமாக விளங்குகிறது.

பைக் மீது மோதிட்டு கார நிறுத்தாம போனது அந்த கபடி வீராங்கனையா

இந்தியாவில் தினமும் ஏராளமான சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெற்று வருகின்றன. ஆனால் ஒரு சில சமயங்களில், சாலை விபத்துக்களை ஏற்படுத்திய வாகனங்களை இயக்கியவர்கள், நிற்காமல் தப்பி சென்று விடுகின்றனர். இது போன்ற வழக்குகளில், கடந்த காலங்களில் ஏராளமான பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.

கார் மேல ஏறி ரசிகர்களை பாத்தது அவரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). தற்போதைய நிலையில் டீசல்/மேனுவல் ஆப்ஷன் உடன் மட்டுமே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement

ஒரே நாளில் 2 விலையுயர்ந்த கார்களை டெலிவிரி எடுத்த குடும்பம்!

இந்தியாவில் சொகுசு SUV வாங்குவது பலரின் கனவாக உள்ளது. ஆண்டுதோறும் பலர் இந்தக் கனவை நனவாக்குகிறார்கள். பொதுவாக, பெரும்பாலானோர் ஒரே ஒரு சொகுசு வாகனத்தை வாங்குவது வழக்கம். ஆனால், சிலர் இதை வித்தியாசமாக செய்கிறார்கள்.

28 வருஷம் பழைய கார் மாதிரியா தெரியுது... 1997 டாடா சியரா!!

டாடா சியரா (Tata Sierra) இந்திய வாகனச் சந்தையின் ஒரு முக்கிய அடையாளம். 1991ஆம் ஆண்டில் அறிமுகமான இது, இந்தியாவின் முதல் உள்நாட்டுப் பயணிகள் வாகனமாகப் பெருமை பெற்றது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற ஆரம்பித்த சியாராவுக்கு சந்தை சூழலுக்கு ஏற்ப, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல மேம்பாடுகளை வழங்கியது.

கார்களையே தூக்கி சாப்பிடும் ஹீரோ பைக்... விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கம்யூட்டர் ரக பைக்குகளில் (Commuter Bikes) ஒன்று ஹீரோ க்ளாமர் (Hero Glamour). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

10 லட்ச ரூபாய்க்குள் விலை ரொம்ப கம்மினு நெனைக்காதீங்க!!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் பல சிறந்த மற்றும் சிக்கனமான கார்களில், பெரும்பாலும் நான்கு சிலிண்டர்களை கொண்ட என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பிரிவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai) ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கூடுதலாக ஒரு வலுவான டீசல் ஆப்ஷனையும் வழங்குகிறது. பத்து லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த நான்கு சிலிண்டர் என்ஜின் கார்களை இங்கே காணலாம்.

8 பேர் தாராளமா போகலாம், 17 கி.மீ மைலேஜ் வேற தருது!

சில மாதங்கள் முன்பு வரை மஹிந்திரா நிறுவனம் தனது மராஸோ காரின் விற்பனையை நிறுத்தப்போகிறது என்ற பேச்சு எழுந்தது. இதனால் நாம் கார் எந்நேரம் வேண்டுமானாலும் நிறுத்தப்படாலாம் என நினைத்தோம். ஆனால் மாறாக இந்த காரின் விற்பவவனை கடந்த 6 மாதங்களில் டபுள் மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த காரில் வரப்போகும் 10 மாற்றங்கள்!

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை வென்யூ காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வரும் நவம்பர் 4ம் தேதி இந்த கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இந்த காருக்கான புக்கிங் தற்போது நடந்து வருகிறது. வெறும் ரூ25,000 செலுத்தி இந்த காரை புக் செய்து கொள்ள முடியும். இந்நிலையில் இந்த வென்யூ காரில் வரவுள்ள டாப் 10 மாற்றங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரோட்டுல இனி ஒரு குழி கூட பார்க்க முடியாது!

தேசிய நெடுஞ்சாலைகளில் இனி குழிகளை கண்காணிக்க 3டி சென்சார் தொழிற்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 23 மாநிலங்களில் இந்த தொழிற்நுட்பம் கொண்டு வரப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இப்படி ஒரு ஸ்கூட்டரை தான் நாடே எதிர்பார்க்குது!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தற்போது அடுத்த வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் நடக்கவுள்ள EICMA 2025 நிகழ்ச்சியில் M1-S என்ற எலெக்ட்ரிக் மேக்ஸி ஸ்கூட்டரை காட்சிப்படுத்தவுள்ளது.இது குறித்த டீசரை இந்நிறுவனம் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
Advertisement

பெட்ரோல் விலை ஏறுனா இனி கவலையே இல்ல!

இந்தியாவில் கார்கள் விற்பனை தற்போது புதிய வடிவமைத்தை பெறஅற வருகிறது. இந்தியாவில் 2030ம் ஆண்டு விற்பனையாகும் கார்களில் 50 சதவீதம் மாசு இல்லாத வாகனங்களாக விற்பவனையாகும் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக், ஹைபிரிட், சிஎன்ஜி வாகனங்களின் தயாரிப்பை அதிகப்படுத்ததிட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வித்தியாசமான தோற்றத்தில் சுற்றி திரிந்த ஃபார்ச்சூனர் கார்கள்

கடந்த சில மாதங்களாக, இராணுவ பச்சை நிறத்திலான சில டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்கள், மேற்கூரையில் மடிக்கக்கூடிய பெரிய அளவிலான ஆண்டெனாக்கள் உடன் காணப்பட்ட படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. தற்போது, பொது சாலையில் காட்சித்தந்த அந்தக் கார்கள் இந்திய இராணுவத்திற்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவிகளில் 3இல் ஒருவர் இந்த காரை தான் வாங்குகிறார்!

இந்தியாவின் 4.2 முதல் 4.4 மீட்டர் நீளமுள்ள எஸ்யூவி கார்கள் (SUV Cars) சந்தையில், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்கள், கடந்த 2025 செப்டம்பரில் ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பண்டிகைக் கால விற்பனை மற்றும் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) வரி குறைப்புகளின் சாதகமான தாக்கமே இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

ஒரே மாதத்தில் 1.13 லட்சம் பைக்குகளை விற்ற ராயல் என்ஃபீல்டு!!

2025 செப்டம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம், முந்தைய 2024ஆம் ஆண்டின் இதே செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024 செப்டம்பர் மாதத்துடன் மட்டுமின்றி, கிளாசிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு முந்தைய 2025 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது.

1.37 லட்சத்துக்கு மைலேஜை வாரி வழங்கும் ராயல் என்பீல்டு பைக்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் (Most Affordable Royal Enfield Bike) என்ற பெருமையை, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) தன்வசம் வைத்துள்ளது. மிகவும் விலை குறைவானது என்பதால், ஒவ்வொரு மாதமும் இதன் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

கம்மி ரேட்ல கார்ல கூட கொண்டு வந்துட்டாங்க!

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரை வரும் நவம்பர் 4ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டள்ளது. இதற்கு இன்னும் 8 நாட்களே இருக்கும். நிலையில் இந்த கார் குறித்த சில முக்கியமான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்த காரின் டீசல் இன்ஜினில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இடம்பெறும் தெரியவந்துள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் யாரும் அதிகமா வாங்காத காருக்கு உலகளவில் வரவேற்பு

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) உலக சந்தையில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு லட்சம் யூனிட்களுக்கும் அதிகமான ஏற்றுமதியைக் கடந்துள்ள இந்த 5 கதவுகளை கொண்ட 4x4 வாகனம், 'மேக் இன் இந்தியா' (Make In India) தயாரிப்புகளின் உலகளாவிய திறனுக்குச் சான்றாக திகழ்கிறது.

70 கிமீ மைலேஜ் பைக்கை இவ்ளோ கம்மி ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான, அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஏராளமான ஆரம்ப நிலை கம்யூட்டர் செக்மெண்ட் ரக பைக்குகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) மிகவும் முக்கியமானது.
Advertisement

இதை செய்யலேன்னா உங்க லைசென்ஸே கேன்சல் ஆகிடும்!

இந்தியாவில் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் லைசென்ஸ் உடன் செல்போன் நம்பர் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளது.இப்படியாக இணைக்கப்படாத லைசென்ஸ்கள் எதிர்காலத்தில் ரத்து செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜிஎஸ்டி குறைச்சதுனால தான் பைக் விற்பனையில் இது சாத்தியமாச்சு

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. புதிய ஜிஎஸ்டி 2.0 வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பைக்குகளின் விலையிலும், விற்பனையிலும் நேர்மறையான மாற்றங்கள் காணப்படுகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 இருசக்கர வாகனங்களை பார்த்த நிலையில், அதனை தொடர்ந்து அவற்றுள் ஸ்கூட்டர்களை மட்டும் தனியாக எடுத்து பார்த்திருந்தோம்.

உலகத்துலயே 25 கார் தான் தயாரிச்சிருக்காங்க!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது பாந்தோம் சென்டினேரி கலெக்ஷன் காரின் லிமிடெட் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பாந்தோம் காரின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த லிமிடெட் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெறும் 25 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உடனான கார்கள்

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல நவீன கார்களில் தற்போது செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் திரை இடம்பெறுகிறது. இது டிஜிட்டல் மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே (MID) உடன் அனலாக் அளவீடுகளையும், அதேநேரம் வாகனத்தை பற்றிய விபரங்களை செமி-டிஜிட்டல் தரத்திலும் வழங்குகிறது. இது நவீன செயல்பாட்டுத் திறனையும், பாரம்பரிய வடிவமைப்பையும் ஒன்றிணைக்கிறது.

ஹூண்டாய் வென்யூவுக்கும், இப்போதைய வென்யூவுக்கு வித்தியாசம்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், சப் 4-மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில், 2026 வென்யூவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வென்யூ மாடல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, பெரிய அளவில் மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த தொகுப்பில், 2026 வென்யூவின் புதிய வடிவமைப்பு அம்சங்களை, தற்போது விற்பனையில் உள்ள வென்யூ மாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.