ஹூண்டாய் வென்யூவுக்கும், இப்போதைய வென்யூவுக்கு வித்தியாசம்!
ஆட்டோமொபைல்
- 9 month, 27 days ago
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், சப் 4-மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில், 2026 வென்யூவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வென்யூ மாடல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, பெரிய அளவில் மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த தொகுப்பில், 2026 வென்யூவின் புதிய வடிவமைப்பு அம்சங்களை, தற்போது விற்பனையில் உள்ள வென்யூ மாடலுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.