சினிமாவில் யாரை பார்த்தாலும் இந்த பென்ஸ் கார் வைத்துள்ளனர்!!
ஆட்டோமொபைல்
- 9 month, 29 days ago
பாலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 காரை வாங்குவது ஒரு புதிய டிரெண்ட் ஆக மாறி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது புதிய மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் வலம் வந்துள்ளார்.