இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இத அனுப்ப மறந்துடாதீங்க...

இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்து பண்டிகைகளில் ஒன்றாகும். தீபாவளி கொண்டாட்டம் வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் பூக்கள், மா இலைகள், விளக்குகள் மற்றும் 'தியாஸ்' என்று அழைக்கப்படும் மண் விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்படுகிறது.

பெங்களூருவில் உற்பத்தியாகும் பைக்குகள் ஐரோப்பியர்கள் கையில்!

இந்தியாவில் இருந்து உலக நாடுகளின் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அல்ட்ரா வயலட் (Ultraviolette) நிறுவனம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக கால் பதித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த இந்திய இவி நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்கப் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ரெண்டு எலெக்ட்ரிக் கார்கள் மூலம் எம்ஜி கிரேட் எஸ்கேப்!!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, விண்ட்சர் இவி கடந்த 11 மாதங்களாக நாட்டின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் காராகத் திகழ்கிறது. விண்ட்சர் இவி, 2024 அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எம்ஜியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

டிரையம்ப் நிறுவனத்தின் புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 2025 ஸ்பீடு டிரிபிள் 1200 ஆர்.எக்ஸ் பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.23.07 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிரையம்ப் உலகளவில் மொத்தமாகவே வெறும் 1,200 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.
Advertisement

20 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த காஸ்ட்லி கார்!

ஸ்கோடா நிறுவனம் தனது ஆக்டவியா ஆர்எஸ் என்ற காரை இந்திய மார்கெட்டில் விற்பவனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் புக்கிங் துவங்கிய 20 நிமிடங்களிலேயே மொத்த காரும் விற்பனையாகி ஸ்டாக் காலியாகிவிட்டது. இந்த அளவிற்கு இந்த காருக்கு அப்படி என்ன டிமாண்ட் இருக்கிறது? இந்த காரின் விலை என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாரங்கள்.

வேனை அசால்டாக பேப்பர் போல அடித்து சென்ற வெள்ளம்!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சுமார் 3500 கிலோ எடை கொண்ட வேன் ஒன்று அசால்டாக தண்ணீரில் அடித்து சென்றது.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பார்த்து பதை பதை வைத்து வருகிறார்கள். இந்த வேன் உள்ளே ஆள் இருக்கிறார்களா? வேன் எப்படி சிக்கியது? இதை ஒட்டிய டிரைவரின் நிலை என்ன ஆனது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

31 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை இந்த ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்களை, டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. அப்படி டொயோட்டா நிறுவனத்தால் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் ஒரு மாருதி சுஸுகி கார்தான் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza).

4 ஆண்டுகளில் தொழிலதிபர் வாங்கிய 3வது லம்போர்கினி கார்!!

உலகிலேயே வேகமாக அதிகரித்து வரும் மில்லியனர் மக்கள் தொகையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பல கோடிகள் மதிப்புள்ள சூப்பர்கார்களை தொழிலதிபர்கள் வாங்கும் செய்திகளையும், காட்சிகளையும் நாம் அடிக்கடி காண்கிறோம். இருப்பினும், ஒருவர் நான்கு ஆண்டுகளுக்குள் மூன்று லம்போர்கினி கார்களை இந்தியாவில் வாங்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? நம்ப முடியாததாகத் தோன்றினாலும், இது கொல்கத்தாவில் நிஜமாகவே நடந்துள்ளது!

6மாசத்துல 50,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

ஹூண்டாய் நிறுவனம் கடந்த 6 மாத விற்பனை விபரங்களை வெளியிறட்டுள்ளது.இதில் வழக்கம்போல கிரெட்டா கார் தான் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில்இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் வென்யூ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த 6 மாதத்தில் விற்பனை எவ்வளவு நடந்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எமன் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டும் டாடா கார்! விலை இவ்ளோதானா

இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) காருக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை டாடா அல்ட்ராஸ் பதிவு செய்து வருகிறது.

ஸ்பிளெண்டர் பைக்குக்கு அருகில் மிகவும் விசித்திரமா இருக்கு!

யமஹா (Yamaha) நிறுவனத்தின் டபிள்யூ.ஆர் 155ஆர் (WR 155R) பைக், மீண்டும் பெங்களூருவில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது. யமஹா நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடாத நிலையில், வரவிருக்கும் ஊடக நிகழ்ச்சியில் இந்த பைக் ஒரு சர்ப்ரைஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் 10லயே இந்த கம்பெனி இல்லையா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் சிறிய அளவு விற்பனை சரிவை சந்தித்துள்ளது.இது மட்டுமல்ல இந்நிறுவனம் கடந்த செடம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவு தான். இந்த சரீவு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

10 லட்ச ரூபாயில் கார் வாங்கும்போது இதை நோட் பண்ணுங்க!

இந்தியச் சந்தையில், ரூ.10 லட்சம் வரையிலான விலையில் ஏராளமான முன் சக்கர-டிரைவ் (FWD) கார்கள் கிடைக்கின்றன. ஹேட்ச்பேக்குகள், காம்பாக்ட் செடான்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் எனப் பல வகைகளில் மாருதி, டாடா, ஹூண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரபல மாடல்கள் இந்தப் பிரிவில் உள்ளன. எரிபொருள் சிக்கனமான நகர்ப்புறக் கார்கள் முதல் பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கார்கள் வரை இதில் அடங்குகின்றன. இந்த விலை வரம்பிற்குள் வரும் சில சிறந்த FWD கார்களை இங்கு காணலாம்.

தீபாவளிக்கு எல்லாரும் இந்த ஸ்கோடா காரை தான் வாங்குறாங்க!!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) 2025 செப்டம்பர் மாதத்தை வலுவான நிலையில் நிறைவு செய்தது. புதிய ஸ்கோடா கைலாக் எஸ்யூவி காரின் வெற்றி மற்றும் ஜிஎஸ்டி 2.0 வரித் திருத்தத்திற்குப் பிந்தைய விலைக் குறைப்புகள் ஆகியவற்றால் விற்பனை அதிகரித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வரிசையில் 8-வது இடத்திற்கு ஸ்கோடா முன்னேறியுள்ளது.

காரில் இருப்பது 24 கேரட் தங்கமா? இவர் செய்யக் கூடிய ஆளு தான்

இந்தியாவின் பிரபல பஞ்சாபி பாடகர்களில் மிகா சிங் முக்கியமானவர். மற்றொரு புகழ்பெற்ற பஞ்சாபி பாடகரான தலெர் மெஹந்தியின் தம்பியான இவருக்கு, சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 1.5 கோடிக்கும் அதிகமானோரும், யூடியூபில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இவரைப் பின்தொடர்கிறார்கள்.

6 மாசத்துல 85 ஆயிரம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் தற்போது காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த கார் விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்த கார் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது? என்ன சாதனை படைத்துள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ்நாட்டில் தென்பட்ட மர்ம கார்!

இந்திய சந்தையில் நிஸான் (Nissan) நிறுவனம் தற்போது தத்தளித்து கொண்டுள்ளது. நிஸான் நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 2 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.

கியாவின் இந்த எலெக்ட்ரிக் கார்களை வாங்க ஒருத்தர் கூட இல்ல!!

கியா இந்தியா (Kia India) நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டு மொத்த கார் சந்தையின் 6% பங்கை கியா பெற்றுள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் 100இல் 6 பேர் கியா காரை வாங்கி உள்ளனர்.

வெறும் 20 நிமிஷத்துல அத்தன காரும் வித்துருச்சா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (2025 Skoda Octavia RS) கார், இன்று (அக்டோபர் 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

காரே இல்லன்னாலும் பார்க்கிங் வச்சு தான் வீடு கட்டனும்

தமிழகத்தில் தனி வீடு கட்டுவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி இனி தனி வீடு கட்டுபவர்கள் கட்டாயம் கார் நிறுத்த பார்கிங் வசதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

5-ஸ்டார் ஓட்டல் பகுதியை அதிர விட்ட முகேஷ் அம்பானி குடும்பம்!

இந்தியாவின் முன்னணி பணக்காரக் குடும்பங்களில் ஒன்றான அம்பானி (Ambani) குடும்பம், தங்கள் பிரம்மாண்டமான கார் சேகரிப்புக்காகவே அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் கார் சேகரிப்பை வைத்திருக்கும் இவர்களின் தீபாவளி கொண்டாட்டங்கள் தற்போது களைகட்டி வருகின்றன.

சென்னையில் இருந்து பெங்களூர் போக 1 மணி நேரம் கூட ஆகாது!

வந்தே பாரத் ரயில்களின் (Vande Bharat Trains) வருகைக்கு பிறகு, இந்திய ரயில்வே வெகுவாக மேம்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் அதிவேகத்தில் பயணம் செய்கின்றன. இதன் காரணமாக பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சோதனை ஓட்டங்கள் நடைபெற்றபோது, வந்தே பாரத் ரயில்கள், மணிக்கு 183 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து, அனைவரையும் பிரம்மிக்க வைத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

காரை பார்க் பண்ணும் போது கவர் பண்ணாதீங்க!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. நாம் எல்லாரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறோம். தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்து புத்தாடைகள் அணிந்து பண்டிகையை கொண்டாடுவோம். இப்படியாக பட்டாசு வெடிக்கும் போது சாலையில் நிறத்தப்பட்ட வாகன்ஙகளில் பட்டாசு வெடித்ததால் பாதிப்பு ஏதுவும் ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்வதுசிறந்தது. இப்படியாக தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடித்து கொண்டாடும் போது வாகனங்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்.

ஹைரைடர் காரில் ஏரோ எடிசனை அறிமுகப்படுத்திய டொயோட்டா!!

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor - TKM) நிறுவனம், அதன் பிரபலமான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) எஸ்யூவி காரில் புதியதாக 'ஏரோ எடிசன்' (Aero Edition) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து கொண்டுவரப்பட்டு உள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன், ஹைரைடருக்கு தனித்துவமான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது.

இனி லைசென்ஸ் வாங்குறது ஈஸி கிடையாது!

மாருதி நிறுவனம்தமிழகத்தில் 20 ஆட்டோமேட்டட் டிரைவிங் டெஸ்ட் டிராக்குகளை கட்டமைக்க முடிவு செய்யதுள்ளது. இதனால் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான பயிற்சி மற்றும் சோதனையில் ஒரு கட்டமைப்பான மாற்றத்தை நோக்கி செல்ல இந்த டிராக் உருவாக்கப்படும் என தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.