30 கி.மீ மைலேஜ் தரும் சிஎன்ஜி காரை வெளியிட்ட நிஸான்!
ஆட்டோமொபைல்
- 10 month, 4 days ago
நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காருக்கு டீலர்கள் பொருத்து ரெட்ரோ சிஎன்ஜி கிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ71,999க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கிட் ஏற்கனவே இருந்தாலும் அது மேனுவல் கியர் கார்களுக்கு மட்டுமே பொருந்தும்படி இருந்தது. தற்போது இது ஏஎம்டி கார்களிலும் பொருத்தக்கூடிய வகையில் மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.