நாடே இந்த காருக்குதான் வெயிட்டிங்!

ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரை அப்டேட் செய்து விரைவில் அறிமுகப்படுத்தப்போகிறது. வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி இந்த கார் அறிமுகமாகவுள்ள நிலையில் இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இது குறித்த விாிவான விபரங்களைகாணலாம் வாருங்கள்.

ஸ்கூட்டர்ல சட்டமன்றத்துக்கு போயிட்டு இருந்த எம்எல்ஏவா இது!

இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் மிகவும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் கூட, மறைமுகமாக மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை பெரும்பாலான அரசியல்வாதிகள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளனர்.

தமிழ்நாட்டுல தயாரிச்ச வாகனங்களுக்கு இனி மானியம் கிடையாது!

உ.பி மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வந்த மானியத்தில் தற்போது புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதில் சொந்த மாநிலத்தில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வாகன தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாரண்டியை உயர்த்தி இந்திய கம்பெனிகளுக்கு ஷாக் கொடுத்த கியா!!

கியா இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அதன் பிரபலமான நான்கு ICE மாடல்களான செல்டோஸ், சோனெட், சைய்ரோஸ் மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் ஆகிய கார்களுக்கு கூடுதல் வாரண்டி திட்டத்தை கியா வழங்குகிறது. இந்த புதிய முயற்சி, நீண்ட கால மன அமைதியையும், மேம்பட்ட வாகன அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement

கம்மி விலைக்கு கார் வாங்க தீபாவளிய விட்டா வேற வழியில்ல!

மாருதி நிறுவனம் தனது அரேனா லைன்அப்களில் விற்பனையில் இருக்கும் கார்களில் குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் தீபாவளி தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தற்போது கார் வாங்கினால் ரூ62,100 வரை தள்ளுபடிகளை பெற முடியும். சில குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படவில்லை. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி, எப்படியான தள்ளுபடி என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபா கார்களில் கூட இந்த வசதி கிடைக்குதா!!

டிஃபாகர் (Defogger) ஆனது அதன் பெயருக்கேற்ப, ஆங்கிலத்தில் ஃபாக் எனப்படும் பனியை அகற்றுவதாகும். அதாவது, காரின் ஜன்னல் கண்ணாடிகளில் பனி படிவதை தடுப்பதுதான் டிஃபாகரின் வேலை ஆகும். குறிப்பாக, காரின் பின்பக்க விண்ட்ஷீல்டில் பனி படிவதை தடுப்பதற்கு தான் டிஃபாகரின் தேவை அவசியமானதாக இருக்கும். ஏனெனில், முன்பக்க விண்ட்ஷீல்டில் படியும் பனியை எளிதாக வைபர் மூலம் அகற்றிவிடலாம்.

சென்னையில் 12,000 பேர் வேலைக்கு ஆப்பு!

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டது. இந்நிறுவனம் சென்னையில் உள்ள ஆலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம் என திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த முடிவை கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியமாகன காரணமாக இருக்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காதலர் வாங்கிய காரை வெளியுலகிற்கு காட்டிய நடிகை!!

பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழில்முனைவோர் விலையுயர்ந்த கார்களை வாங்குவது இணையத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு நிகழ்வு. பலர் ஆடம்பரமான கார்களை விரும்பினாலும், சிலர் சூப்பர்கார்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். பிரபலங்கள் மட்டுமல்லாது, சமூக ஊடகப் பிரபலங்களும் நன்றாக பணம் சம்பாதித்து, தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

27 கிமீ மைலேஜ் தரும் 7 சீட்டர் கார இந்த ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். இங்கு கூட்டு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள்தான், நிறைய பேர் ஒன்றாக பயணம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதன் காரணமாகவே 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

இலவசமா கொடுத்தால் கூட கப்பலில் இந்த அறையை எடுக்க மாட்டாங்க!!

ஆடம்பரக் கப்பல்கள் உள்பட பெரும்பாலான கப்பல் கட்டும் நிறுவனங்கள் 13-ம் எண் துரதிர்ஷ்டமானது என்ற பரவலான மூடநம்பிக்கை காரணமாக தாங்கள் உருவாக்கும் கப்பல்களில் 13-வது தளத்தைத் தவிர்த்து விடுகின்றன. 'ட்ரிஸ்கெய்டிகாஃபோபியா' (Triskaidekaphobia) எனப்படும் 13-ம் எண் மீதான பயத்திலிருந்து உருவான இந்த நடைமுறை, பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முடிவல்ல, மாறாக வணிக மற்றும் கலாச்சார ரீதியான ஒன்றாகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கேரள மக்கள் இப்போவே காரை புக் பண்ண ரெடியாகி இருப்பாங்க!!

பி.எம்.டபிள்யூ குழுமத்தின் (BMW Group) கீழ் செயல்படும் மினி (MINI) நிறுவனம் இந்தியாவில் புதிய ஜான் கூப்பர் ஒர்க்ஸ் கன்ட்ரிமேன் ஆல்4 (MINI John Cooper Works Countryman ALL4) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.64.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அடி மடியிலேயே கை வைத்த இந்தியா!

ஐசி இன்ஜின் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், ரோபோக்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் போன்றவற்றை தயாரிப்பதற்கு, அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்கள் (Rare Earth Minerals And Magnets) மிகவும் அவசியம். ஆனால் சீனாவில்தான் அரிய வகை கனிமங்கள் மற்றும் காந்தங்களின் உற்பத்தி அதிகமாக நடைபெறுகிறது.
Advertisement

இலவச ஃபாஸ்ட்டேக் பெற இதை பண்ணா போதும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் நீங்கள் பயணிக்கும் போது சுத்தம் இல்லாத சுகாதாரமற்ற கழிவறைகளை நீங்கள் கண்ட புகார் அளித்தால் உங்களது வாகனத்தின் ஃபாஸ்ட்டேக் கார்டில் ரூ100 வரவு வைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உள்ளே குடும்பமே நடத்தலாம்... புதிய லெக்ஸஸ் எல்.எம் 350எச்

லெக்ஸஸ் இந்தியா (Lexus India) நிறுவனம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய லெக்ஸஸ் எல்.எம் 350எச் (LM 350h) காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன சொகுசு பயண அனுபவத்தை மறுவரையறை செய்யும் வகையில் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த படைப்பாக விளங்கும் இந்த லெக்ஸஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடாவை ஓரம்கட்ட மஹிந்திரா போட்ட மாஸ்டர் பிளான்!

மஹிந்திரா நிறுவனம் அடுத்த 6 மாதத்தில் தனது புதிய எஸ்யூவி மற்றும் புதிய இவி கார் ஒன்றையும் களம் இறக்க தயாராகி வருகிறது. இது மார்கெட்டில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த வாகனங்கள் தற்போது இருக்கும் மஹிந்திராவின் விற்பனையை பெறும் அளவிற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மிடில் க்ளாஸ் மக்களின் ரோல்ஸ் ராய்ஸ்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், கடந்த செப்டம்பர் 15ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 22ம் தேதி, மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கின.

டெலிவரிக்கு முன்பே தலைகுப்புற கவிழ்ந்த கார்

நீங்கள் ஒரு பணக்காரர் ரூ3கோடிக்கு உங்கள் கனவு காரை வாங்கியுள்ளீர்கள்? இந்த கார் உங்கள் வீட்டிற்க டெலிவரி செய்யஎடுத்து வரும் போது டிரக்கிலிருந்து கவிழ்ந்து விழுந்த விபத்திற்குள்ளாகிவிட்டது என செய்தி வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் தான் உண்மையிலேயே நடந்துள்ளது. அதுவும் லெக்ஸஸ் நிறுவத்தின் எல்எம்350எச் கார்தான் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி கார் எல்லாம் இல்ல... இந்த டாடா காருக்கு தான் டிமாண்ட்

இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தை 2025 செப்டம்பரில் தொடர்ந்து வலுவாக இருந்தது. குறிப்பாக, எஸ்யூவிகள், காம்பாக்ட் கிராஸ்ஓவர்கள் மற்றும் ஹேட்ச்பேக் ரக கார்கள் நகர்ப்புறங்களிலும், 2ஆம் கட்ட நகர்ப்புறங்களிலும் விற்பனையில் முன்னிலை வகித்தன.

இனி டோல்கேட்ல நிக்கவே வேணாம்!

இந்தியாவின் முதல் மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ சுங்கசாவடி பயன்பாட்டிற்கு வந்தது. இந்தியா முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் போதும், சுங்க கட்டணம் வசூலிக்கும் தொழிற்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியாக முதல் டோல்கேட் மாற்றப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காசு கம்மியா இருந்தாலும் இந்த காரெல்லாம் விக்கல!

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் வாகனங்களின் பட்டியலை நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் குறைவாக விற்பனையான டாப் 10 கார்கள் பற்றி தான் இங்க காணப்போகிறோம். அதிக விலைகொண்ட வாகனங்கள் பொதுவாகவே குறைவான எண்ணிக்கையில் தான் விற்பனையாகும் நிலையில் இந்த பட்டியலில் ரூ35 லட்சத்திற்கும் குறைவா விலையில் விற்பனையாகும் காரை காணலாம் வாருங்கள்.
Advertisement

நம்ம ஊருக்கு ஏற்ப இந்த வசதி உடன் கார் வாங்கணும்!!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில கார் மாடல்களில், குளிரூட்டப்பட்ட கையுறை பெட்டி (Cooled Glovebox) வசதி விலைமிக்க டாப் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. வாட்டர் பாட்டில்கள் (Water Bottles), குளிர்பானங்கள் மற்றும் பிற பொருட்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் இந்த அம்சம் ஒரு மினி குளிர்சாதன பெட்டி (Refrigerator) போன்று செயல்படுகிறது. ஹூண்டாய், டாடா மற்றும் ரெனால்ட் போன்ற நிறுவனங்களின் குறிப்பிட்ட கார்களில் இது காணப்படுகிறது.

செகண்ட்-ஹேண்ட் போர்ஷே காராக இருந்தாலும் இது வேற லெவல்!!

புதிய கார் வாங்குவது என்பது நம் அனைவருக்குமே ஒரு சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். பொதுவாக, தங்களின் முதல் காராக எளிதாக ஓட்டக்கூடிய சிறிய அளவிலான மற்றும் பராமரிப்பு செலவு குறைவான கார்களையே பெரும்பாலானோர் விரும்புவர். கார் ஓட்டுவதில் போதிய அளவிற்கு அனுபவம் இல்லாததால் ஏற்படும் விபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ள குறைந்த செலவிலான கார்களைத் தேர்ந்தெடுப்பதே பலரது வழக்கம்.

ஒரு மாசம் முழுக்க முக்கி முக்கி வித்தும் ஒருத்தர் கூட வாங்கல

இந்திய சந்தையில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு, மிகப்பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. இதற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஒரு உதாரணம். இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் என டொயோட்டா ஃபார்ச்சூனரை குறிப்பிடலாம். இதற்கு போட்டியாக ஏராளமான கார்கள் வந்து விட்டன.

மத்திய அரசு ஜிஎஸ்டி குறைக்கலனா இது நடந்திருக்காது!!

2025 செப்டம்பரில் இந்தியாவின் இருசக்கர வாகன சில்லறை விற்பனை 12,87,735 யூனிட்டுகளை எட்டியுள்ளது. இது 2024 செப்டம்பரில் பதிவான 12,09,072 யூனிட்டுகளை விட 6.51% அதிகம் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் 2-வீலர் விற்பனை 6.26% குறைந்தாலும், பண்டிகை கால தேவை மற்றும் குறைக்கப்பட்ட விலைகள் காரணமாக, இந்த ஆண்டின் ஒட்டுமொத்த இந்திய 2-வீலர்கள் விற்பனை 3.07% வளர்ச்சி கண்டுள்ளது.

பல கோடி ரூபாய் சொத்து வைத்திருந்தாலும் இதை வாங்குவது கஷ்டம்!

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் புதிய 'ஜி450 டி' (G 450d) எஸ்யூவி காரை ரூ.2.9 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இந்தியா உள்பட உலகளவில் பிரபலமான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் (G-Class) காரின் புதிய டீசல் வேரியண்ட் ஆகும்.