உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய நிறுவனம்...
ஆட்டோமொபைல்
- 10 month, 7 days ago
இந்தியாவை சேர்ந்த டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த 1984ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். இடைப்பட்ட இந்த 41 ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளிலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டூவீலர் விற்பனையை தொடங்கியுள்ளது.