தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை சர்வீஸ் சென்டரா?
ஆட்டோமொபைல்
- 10 month, 10 days ago
மாருதி நிறுவனம் இந்தாண்டு 500 புதிய சர்வீஸ் ஸ்டேஷன்களை திறக்க திட்டமிட்டுள்ளது. விற்பனைக்கு பிறகான சேவையை மேம்படுத்த இந்த சர்வீஸ் சென்டர்களை திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த சர்வீஸ் சென்டர்கள் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.