இந்த 7 சீட்டர் காரை லோன் போடாமயே வாங்கலாம்! விலை அவ்ளோ கம்மி

இந்திய சந்தையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு (MPV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதில், மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

திருப்பாச்சி விஜயாக மாறிய பிரபல மனிதர்!

இந்தியாவில் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களைதான் அவர்கள் பயன்படுத்துகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, அவர்களது குடும்பத்தினரும் கூட, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்கின்றனர்.

பணக்காரங்க எல்லாம் இந்த காருக்காக தான் வெயிட்டிங்!

2025 டொயோட்டா ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் அறிமுகமாகியுள்ளது. சில காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் புதிய அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டேக்டான் காரை பற்றி இந்த 10 விஷயம் உங்களுக்கு தெரியுமா?

நிஸான் நிறுவனம் தனது அடுத்த பெரிய அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிறுவனம் மிட் சைஸ் எஸ்யூவி காரை இந்திய மார்கெட்டில் களம் இறக்கவுள்ளது. இந்த காருக்கு டேக்டான் என அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த கார் வரும் 2026ம் ஆண்டின் 2ம் காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த காரை பற்றி 10 முக்கியமான அம்சங்கள் பற்றி காணலாம் வாருங்கள்.
Advertisement

ரெண்டரை கோடி ரூபா காரை வாங்கற அளவு பெரிய ஆள் ஆயிட்டாங்களா!

இந்தியாவில் தற்போதெல்லாம் திரையுலக நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர்கள் வட்டத்தை, சமூக வலை தளங்களில் பிரபலமாக உள்ளவர்களும் வைத்துள்ளனர். குறிப்பாக சமூக வலை தளங்களில் பிரபலமாக உள்ள ஒரு சில தம்பதிகளுக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. இதில், ஷில்பா கட்வானி - சஜீத் சாஹித் (Shilpa Khatwani - Sajid Shahid) தம்பதியினர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

துல்கர்சல்மான், பிரித்திவிராஜ் வீடுகளில் ரெய்டு!

கேரள மாநிலத்தில் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் வெளிநாட்டிலிருந்து காஸ்ட்லியான காரை இறக்குமதி செய்ததில் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்தஒரே நேரத்தில் 17 இடங்களில் அமலாக்கத்துறையில் ரெய்டு செய்து வருகின்றனர். இந்த ரெய்டு எதற்காக எப்படி இவர்கள் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நாடே இந்த காரை ரோட்ல பார்க்கதான் வெயிட்டிங்!

மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ6 காரின் பேட்மேன் எடிசனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் விற்பனைக்காக கொண்டு வந்தது. இது ஒரு லிமிடெட்ட எடிசன் கார் வெறும் 999 பேர் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழலில இந்த காரை வாங்கிய ஒருவர் அதை டெலிவரி எடுத்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ25,000 கிடைக்குமா?

சாலையில் விபத்து நடந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற பலர் யோசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவரை காப்பாற்றும் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்காக நாம் மீது வழக்கு பாயுமோ அல்லது தேவையில்லாமல் கோர்ட் கேஸ் என அலைய வேண்டுமோ என்ற எண்ணத்தில் உதவ முன்வருவதில்லை. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபா காரில் இதை நிறைய பேர் எதிர்பார்க்க மாட்டோம்!

பின்பக்க கண்ணாடிக்கான வைப்பர் மற்றும் வாஷர் (Wiper & Washer) வசதியுடன் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில சிறந்த கார்களில் டாடா பன்ச், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் ஆகியவை அடங்குகின்றன. இந்த அம்சங்கள் பொதுவாக நடுத்தர மற்றும் உயர் ரக வேரியண்ட்களில் வழங்கப்படுவதால், கார் வாங்கும் முன் குறிப்பிட்ட வேரியண்ட்டின் விவரக்குறிப்புகளை சரிபார்ப்பது அவசியம்.

அம்பானி, அதானி எல்லாம் இல்ல.. சொகுசு கார்களுடன் சென்றது இவரா

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் யோஹான் பூனாவாலா (Yohan Poonawalla) வேகம் மற்றும் ஆடம்பரத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்டவர் என்பது நம்மில் சிலருக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கிறேன். இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் VIII நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் (Rolls-Royce Phantom VII EWB) கார் உட்பட பல உயர்தர கார்களை இவர் வைத்துள்ளார்.

மாருதி, டாடாவை கதற விட போகும் ஹூண்டாயின் புதிய கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). கடந்த 2019ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ கார், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub 4m Compact SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

நானோ கார் மாதிரி இவி காரை ரெடி செய்யும் ரெனால்ட்!

ரெனால்ட் நிறுவனம் வெளிநாட்டில் டேசிகா என்ற பிராண்டில் வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் ஐரோப்பிய மார்கெட்டில் முழு சைஸ் இவிகாரை குறைந்த விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான கான்செப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஷோரூமுக்கு போய் பைக் வாங்குறது எல்லாம் அந்த காலம்!

ஜாவா-யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa-Yezdi Motorcycles) நிறுவனம், இந்தியாவில் செயல்படும் அமேசான் (Amazon) ஆன்லைன் (Online) தளத்தில் தங்கள் முழு பைக்குகள் வரிசையை பட்டியலிட்டு, டிஜிட்டல் விற்பனையை விரிவுப்படுத்தி உள்ளது. தற்போது 40 நகரங்களுக்கும் மேல் இந்த சேவை கிடைக்கிறது. மேலும் பண்டிகைக் காலத்தில் 100 நகரங்களுக்கு மேல் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

யமஹா அறிவித்த அறிவிப்பால் குஷியான இளைஞர்கள்!

சமீபத்திய ஜி.எஸ்.டி திருத்தத்தால், 350 சிசி-க்கு குறைவான இருசக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், வரி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால், பல மாடல்களின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பால், யமஹா நிறுவனத்தின் R3 மற்றும் MT-03 ஆகிய இரட்டை சிலிண்டர் மாடல்கள் பெரும் பயனடைந்துள்ளன.

நாடே எதிர்பார்த்த காரின் பெயர் அறிமுகமானது!

நிஸான் நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் காரின் பெயரை தற்போது அறிவித்துள்ளது. இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல காரான கிரெட்டா காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் அஜித் ஓட்டி பார்த்த ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கியது இவரா

நடிகர் அஜித் குமார் (Actor Ajithkumar) ஸ்பெயின் நாட்டின் அண்டலூசியாவில் மஹிந்திரா ஃபார்முலா இ ஜென் 2 (Mahindra Formula E Gen 2) என்கிற மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தியுள்ளார். வெள்ளித்திரையில் இருந்து ரேஸ் களத்திற்கு மாறிய அஜித்குமாருக்கு இந்த ஸ்போர்ட்ஸ் கார் டிரைவிங் வேகம் மற்றும் வளைவுகள் உடன் திரில்லிங்கான அனுபவத்தை அள்ளித் தந்துள்ளது.

இவி விலை தாறுமாறா குறையப்போகுது!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழ்நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல்/டீசல் வாகனங்களின் விலைக்கு இணையாக மாறும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சொந்த கார் வாங்கினால் ரூ2 லட்சம் லாபமா?

புதிதாக கார் வாங்க நினைக்கும்போது நமக்கு பலர் அறிவுரைகூறுவார்கள். சிலர் கார் வாங்குவது வீண் செலவு அதற்கு பதிலாக கேப் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம் என சொல்வார்கள். சிலர் சொந்த கார் தான் பெஸ்ட் என சொல்வார்கள். இந்நிலையில் லிங்க்டு இன் தளத்தில் சிஏ படித்த பெண் ஒருவர் போட்ட பதிவு ஒன்று சொந்தமாக கார் வாங்குவது குறித்த பலரது எண்ணங்களை மாற்றியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் ஓட்ட... மணிக்கு 175கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த போர்ஷே

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் (Bollywood Actor Sunny Deol), பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். பல ஆண்டுகளாக இவரிடம் பல கவர்ச்சிகரமான கார்கள் இருந்துள்ளன. சமீபத்தில் இவர் வாங்கிய புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆக்டா (Land Rover Defender Octa) காரை, பாலிவுட்டில் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார்.

சீனாவின் கொட்டத்தை மொத்தமாக அடக்கிய ஓலா!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக, ரேர் எர்த்மேகன்ட்இல்லாமல் தயாரித்த ஃபெரைட் மோட்டாருக்கு அரசு அங்கீகாரத்தை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் சீனாவின் ஆதிக்கம் இந்திய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் குறையும் என்றும், இந்தியா எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தற்சார்பை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

9 நாளில் 2500 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது. கடந்தமாதம் மட்டும் இந்நிறுவனத்தின் கார்கள் 36 சதவீதம் விற்பனைய அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி 2.0 வரி மாற்றத்திற்கு பிறகு இந்த வளர்ச்சி நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காலணாம் வாருங்கள்.

இந்தியாவில் 10 லட்ச ரூபாய் காரில் இது கூட இல்லைனா எப்படி...?

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் அலாய் சக்கரங்களுடன் கிடைக்கும் ஏராளமான கார்கள் சந்தையில் உள்ளன. பல பிரபலமான ஹேட்ச்பேக்குகள் (Hatchbacks), செடான்கள் (Sedans) மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்களின் உயர் ரக வேரியண்ட்களில் அலாய் சக்கரங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் சிறந்த சில தேர்வுகளை இங்கே காணலாம்.

ஓசூரில் ஃபேக்ட்ரி அமைத்த ராசி, கொண்டாடுவதற்கு கூட நேரம் இல்ல

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி லிமிடெட், தங்கள் ஓசூர் உற்பத்தி ஆலையிலிருந்து 5,00,000-வது வாகனத்தை உற்பத்தி செய்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய வாகனம், ஏத்தரின் குடும்ப ஸ்கூட்டரான ரிஸ்டா (Rizta) ஆகும். அதாவது, ஏத்தர் தொழிற்சாலையில் இருந்து 5 லட்சமாவது வாகனமாக வெளியேற்றப்பட்டு இருப்பது, ரிஸ்டா ஆகும்.

மாருதி, டாடா போன்ற ஜாம்பவான்களை அலற விடும் கத்துக்குட்டி!

இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் வேகமாக பிரபலமடைந்த கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). கடந்த 2019ம் ஆண்டுதான் கியா நிறுவனம் முதன் முதலில் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. கியா நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்து, கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. ஆனால் அதற்குள்ளாகவே கியா நிறுவனம் மிகப்பெரிய எண்ணிக்கையில் இங்கு கார்களை விற்பனை செய்கிறது.

டூயல் டிஸ்க் பிரேக்ஸ் உடன் புதிய டிவிஎஸ் ரைடர் 125 பைக்!!

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தனது புதிய ரைடர் 125 டூயல் டிஸ்க் (Raider 125 Dual Disc) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய டிவிஎஸ் ரைடர் பைக்கின் விலை டெல்லி எக்ஸ்-ஷோரூம் நிலவரப்படி, SXC DD வேரியண்ட்டிற்கு ரூ.93,800-ல் இருந்தும், TFT DD வேரியண்ட்டிற்கு ரூ.95,600-ல் இருந்தும் துவங்குகின்றன.