7 பேர் போற காரை இனி இவ்ளோ கம்மியான ரேட்ல வாங்கலாமா!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு 7 சீட்டர் காரை வாங்க வேண்டும் என்றால், உங்கள் முன் இருக்கும் மிகச்சிறந்த ஆப்ஷன் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான 7 சீட்டர் கார்களில் ஒன்றாகும். மிகவும் விலை குறைவானது என்பதால், ரெனால்ட் ட்ரைபர் காரில், போதுமான வசதிகள் (Features) இருக்காது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

ரோட்டில் ஓட்டினு போனா தனியா தெரிவீங்க! ஹீரோவின் புதிய ஸூம்!!

Hero MotoCorp launches the Zoom 160 scooter in India, priced at INR 144,999. It features a 160 cc engine and adventure-ready design. | ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் ஜூம் 160 ஸ்கூட்டரை ₹1,44,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 160 cc இன்ஜின் மற்றும் சாகச பயணத்திற்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

ஸ்கோடா கார் வாங்க செப்.22 வரை காத்திருக்கனும்னு அவசியம் இல்ல

ஜிஎஸ்டி (GST)-இல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதை அடுத்து, ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் அதன் கார்களின் விலைகளை குறைக்க போவதாக அறிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், ஸ்கோடா கார்களுக்கு வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு குறுகிய கால சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சன்ரூஃப் வழியா எட்டிபார்த்த சிறுவனுக்கு நடந்த கதி!

சன்ரூஃப் வழியாக சிறுவன் ஒருவர் எட்டிப்பார்த்துக்கொண்டே காரில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமான சாலையில் குறுக்கே வைக்கப்பட்ட இரும்பு கம்பி தடுப்பில் சிறுவனின் தலை அடிபட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இன்று பலர் சன்ரூஃப் வழியாக எட்டி பார்ப்பதில் இருக்கும் ஆபத்து தெரியாமல் வாகனங்களில் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வீடியோ ஒரு விழிப்புணர்வாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்கை காணலாம் வாருங்கள்.
Advertisement

10 லட்ச ரூபாய் கார்களில் இந்த வசதி கூட இல்லைனா எப்படி?

தற்போதைய இந்திய மார்க்கெட் நிலவரப்படி, ரூ.10 லட்சத்திற்குள் விலை குறைவான கார்களில் அதிநவீன டிராக்‌ஷன் கண்ட்ரோல் (Traction Control) சிஸ்டம் ஆனது வழங்கப்படுகிறது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (ESP) அல்லது வைகல் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட் (VSM) தொழிற்நுட்பத்தின் ஒரு பகுதியாக டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆனது வழங்கப்படுகிறது.

35 கிமீ மைலேஜ்! விலை வெறும் 5 லட்சம்தான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மற்ற பெரும்பாலான கார்களை போல் அல்லாமல், செலிரியோ காரின் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்து வருகிறது.

சிங்கிள்-சார்ஜில் 156கிமீ பயணிக்கலாமா... டிப்ளோமஸ் மேக்ஸ்+

நியூமரோஸ் மோட்டார்ஸ் (Numeros Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நியூமரோஸ் மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ரூ2.40 லட்சம் ஹூண்டாய் கார்களின் விலை குறையப்போகுது!

இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வரவுள்ள நிலையில் ஹூண்டாய் நிறுவனம் வரி குறைப்பிற்கு பிறகு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை வெளியிறட்டுள்ளன. ஏற்கனவே, டாடா, ரெனால்ட், மஹிந்திரா ஆகிய நிறவனதங்கள் இதை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது ஹண்டாய் நிறுவனமும் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த கம்பெனி காரை ரூ96,000 கம்மி விலையில வாங்கலாம்!

வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0 அமலுக்கு வருகிறது. அதன்படி வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் வரிகள் எல்லாம் குறைக்கப்படுகிறது. இதனால் இந்தியா முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. ஜிஎஸ்டி குறைப்பிற்கு பிறகு வாகனங்களின் விலை எவ்வளவு குறைகிறது என்ற விபரங்களை ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காணாமல் போன ஸ்கூட்டரை 30 நிமிடத்தில் கண்டுபிடித்த போலீசார்

சென்னையில் காணாமல் போன ஆக்டிவா ஸ்கூட்டரை சென்னை போலீசார் 30 நிமிடத்தில் கண்டுபிடித்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. வாகன திருட்டு மிக மோசமாக நடந்து வரும் காலத்தில் சென்னை போலீசாரின் இந்த துரிதமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். பலர் இந்த வாகனம் எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கப்பட்டது என ஆச்சரியமடைந்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜிஎஸ்டி குறைப்பால் பைக் விலைக்கு வரப்போகும் பாதுகாப்பான கார்

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரை வாங்க வேண்டும் என்றால், பலரது மனதிற்கும் முதலில் நினைவிற்கு வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குகின்றன.

வெறும் ரூ3.87 லட்சத்திற்கு புது காரா?

இந்தியாவில் வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கார் வாங்கும் பலர் தங்கள் முதல் காராக மாருதி ஆல்டோ கே10 காரை வாங்குகிறார்கள். இந்த கார் மார்கெட்டில் என்ன விலைக்கு வருகிறது? இதை வாங்குபவர்களுக்க ஜிஎஸ்டி வரி குறைப்பில் எவ்வளவு பணம் மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படும் தகவல்களை காணலாம் வாருங்கள்
Advertisement

இப்பவே கம்மி விலையில் இந்த கம்பெனி கார்களை வாங்கலாம்!

செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடக்கவுள்ள நிலையில் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதே நேரம் இந்த வரி குறைப்பிற்காக காத்திருக்க வேண்டிய தேவையில்லை வரி குறைப்பு பின் வழங்கப்படும் விலையை தற்போதே வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபா காரில் இதை எல்லாம் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

இன்றைய கால மாடர்ன் கார்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறிவரும் ஒன்று, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே (Heads-up Display) ஆகும். சரியாக ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்பக்கத்தில் முழுவதும் கண்ணாடியால் ஆன திரை ஆக ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே வழங்கப்படுகிறது. இந்த திரையின் மூலமாக, கார் எவ்வளவு வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது? எரிபொருள் எந்த அளவிற்கு உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்கள் டிரைவருக்கு சாலையில் இருந்து பார்வையை எடுக்காமலே கிடைக்கிறது.

நெரிசல் மிகுந்த இந்திய சாலைகளில் இதை எல்லாம் ஃபாலோ பண்ணனும்!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் சாலைகளில் வாகனம் ஓட்டுவதுதான் மிகவும் சவாலான காரியம் ஆகும். குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அத்தகைய சாலைகளில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்களை இனி பார்க்கலாம்.

ஜிஎஸ்டி எதிரொலியால் குறையும் டொயோட்டா கார்களின் விலைகள்!!

டொயோட்டா (Toyota), ஜப்பான் நாட்டை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் சுஸுகி (Suzuki) நிறுவனத்துடன் இணைந்து மாதந்தோறும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை சுமார் ரூ.3.49 லட்சம் வரையில் குறைத்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.

தெருக்குள்ள போனாலே எல்லாரும் திரும்பி பாப்பாங்க!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அப்பாச்சி சிரீஸின் 20ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 20வது வருட அனிவெர்சரி எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி அப்பாச்சி ஆர்டிஆர் 160,180,200 மற்றும் அப்பாச்சி ஆர்ஆர் 310, ஆர்டிஆர் 310 ஆகிய வாகனங்களின் லிமிடெட் எடிசன்கள் அறிமுகுமாகியுள்ளது. இது மட்டுமல்ல அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் 200 4வி பைக்குகளின் அப்டேட் வெர்ஷனும் வெளியாகியுள்ளது.

33 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை தர மட்டத்துக்கு குறையுது!

அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும், விலை குறைவாக இருக்க வேண்டும் மற்றும் பராமரிப்பது மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்கள்தான் புதிதாக கார் வாங்க கூடிய வாடிக்கையாளர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவற்றுடன் காரின் டிசைனும் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர்.

இந்த ரெண்டு கார்ல எது பெஸ்ட் தெரியுமா?

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது விஎஃப்7 என்ற எலெக்ட்ரிக் காரை இன்று களம் இறக்கியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனவையாகி வரும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ காருக்கு நேரடி போட்டியாக களம் இறங்குகிறது. இந்நிலையில் இந்த இரண்டு கார்களை ஒப்பிட்டு பார்க்க பலர் விரும்புகின்றனர். அதன்படி இங்க நாம் இரண்டு கார்களின் ஒப்பீடுகளையும் காணப்போகிறோம்.

அடிமாட்டு விலையில் களமிறங்கிய வின்ஃபாஸ்ட் விஎஃப் 6!

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த உலக புகழ் பெற்ற எலெக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). தமிழ்நாட்டின் (Tamil Nadu) தென் பகுதியான தூத்துக்குடியில் (Thoothukudi) வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது பிரம்மாண்டமான எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
Advertisement

கம்மி விலையில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார் வந்தாச்சு!

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இன்று தனது விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய இண்டு வாகனங்களை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் ஆலை அமைத்து தனது முதல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் இந்திய மார்கெட்டில் பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எல்லாராலும் வாங்கப்படும் காரின் விலையை குறைத்த மெர்சிடிஸ்!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் (E-Class LWB) ஆகும். லாங்-வீல்பேஸ் என்பது காரின் அதிகமான நீளத்தை குறிக்கிறது. அதாவது, நன்கு நீளமான பென்ஸ் இ-கிளாஸ் காராக இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் விளங்குகிறது. இந்த நிலையில், இந்த காரின் விலைகளை பெரிய அளவில் மெர்சிடிஸ் நிறுவனம் குறைத்துக் கொண்டுள்ளது.

மாருதி 7 அம்சங்களை இந்த காரில் தான் அறிமுகமாகியிருக்குது!

மாருதி நிறுவனம் விக்டோரியஸ் என்ற மிட் சைஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் மற்ற மாருதி கார்களில் இல்லாத 7 புதிய அம்சங்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் பெரிய டச் ஸ்கிரீன், லெவல் 2 அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் புகுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா கார்களின் விலை ரூ1.55 லட்சம் குறையுது!

ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாடா நிறுவனம் தனது கார்களின் விலை ரூ1.45 லட்சம் வரை குறைக்கப்படும் என்றும், ஜிஎஸ்டி குறைப்பிற்கான பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந்நிறவனம் முடிவு செய்துள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பொருத்துவது ரொம்ப குறைவுதான்!

எந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும், காரில் முக்கியமானது பிரேக் (Brake) ஆகும். கார் ஒன்றை முதல்முறையாக கண்டுப்பிடித்த மனிதன் அதில் முதலாவதாக பொருத்தியிருக்கும் பாகம், அதனை நிறுத்துவதற்கான பிரேக் ஆகவே இருந்திருக்கும். இன்றைய கால கார்களில் பிரேக் சிஸ்டம் பல விதமான பரிணாம வளர்ச்சியை சந்தித்துள்ளது.