இந்த கம்பெனி கார்களின் விலைகளையும் குறைச்சிட்டாங்களா?
ஆட்டோமொபைல்
- 11 month, 11 days ago
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), உலகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் என்கிற வெவ்வேறான காலக்கட்டத்தில் நிறுவப்பட்ட இரு பிரிட்டிஷ் கார் நிறுவனங்கள் சேர்ந்ததுதான் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகும். இந்த இரு நிறுவனங்களை ஒன்று சேர்த்து சர்வதேச அளவில் கட்டி ஆண்டு வருவது வேறு யாருமில்லை நம் இந்தியாவை சேர்ந்த டாடா க்ரூப் (Tata Group) ஆகும்.