ஆப்பிள் ஐபோன் 17-ஐ விட குறைந்த விலையில் கிடைக்கும் பைக்குகள்
ஆட்டோமொபைல்
- 11 month, 9 days ago
ஐபோன் 17 (iPhone 17) மொபைல் போன்களை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் (Apple) நிறுவனம் அறிமுகம் செய்கிறது. ஐபோன் 17, ஐபோன் 17 புரோ (Pro), ஐபோன் 17 புரோ மேக்ஸ் (Pro Max) என மூன்று ஐபோன் 17 மொபைல் போன்கள் வெவ்வேறு விதமான ஸ்டோரேஜ் (Storage) ஆப்ஷன்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.