அடிமாட்டு விலையிலான இந்த கார்களுக்குதான் கஸ்டமர்ஸ் கூடுறாங்க
ஆட்டோமொபைல்
- 11 month, 6 days ago
ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டின் விற்பனைத் தரவுகளின்படி, இந்திய கார் சந்தையில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள வாகனங்கள் வழக்கம்போல் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) தனது சந்தைத் தலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறது.