500 பேர் கூட இந்த கம்பெனி காரை வாங்கல!
ஆட்டோமொபைல்
- 11 month, 4 days ago
சிட்ரோன் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தமே 403 கார்களை தான் வறி்பனைசெய்துள்ளது. வருகிறது. கடந்த 2 மாதமாக இந்நிறுவனம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து ருகவறது. இந்நிறுவனம் சிறந்த கார்களை விற்பனை செய்தாலும் ஏன் விற்பனை அதிகரிக்க வில்லை? விரிவாக காணலாம் வாருங்கள்.