21 வயதில் வீட்டிலேயே எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய இளைஞர்!
ஆட்டோமொபைல்
- 11 month, 2 days ago
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகி வருகிறது. இதன் விளைவாக இளைஞர்கள் பலர் சொந்தமாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வருகிறது. இப்படியாக கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தானே ஒரு எலெக்ட்ரிக்கை பைக்கை தயாரித்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.