மஹிந்திரா பெருசா ஒண்ணுக்கு ரெடியாகிட்டு இருக்கு...!!

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero) கார் 25 வருடங்களுக்கும் மேலாக இந்தியச் சந்தையில் நீடித்து வருகிறது. இந்த 25 வருட காலகட்டத்தில் பெரிய அளவில் பொலேரோவின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டாலும், இதன் தனித்துவமான கவர்ச்சி குறையாமல் உள்ளது. தற்போது, பொலேரோவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 பொலேரோவில் முக்கியமான பெரிய மாற்றங்களை மஹிந்திரா நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

இது தெரியாம தான் அடிக்கடி மெக்கானிக் ஷாப் எடுத்துட்டு போறோமா

இந்திய சாலைகளில் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்களாக திகழ்கின்றன. குறிப்பாக, நகரப் பயணங்களுக்கு இவை வசதியாகவும், பயன்படுத்த எளிதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் இருப்பது இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். இதனாலேயே, இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளில் நகரங்களில் பைக்குகளை காட்டிலும் அதிகமாக ஸ்கூட்டர்களை பயன்படுத்த மக்கள் துவங்கி உள்ளனர்.

28 கி.மீ மைலேஜ் தரும் காரின் டெலிவரி இன்று துவங்குகிறது!

மாருதி நிறுவனம் தனது விக்டோரிஸ் என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் டெலிவரி இன்ற துவங்குகிறது. இ்நத் கார் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

வெறும் ரூ3.49 லட்சத்திற்கு புது காரா?

இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் வாகனம் வாங்குபவர்கள் குறைவான விலையில் வாகனங்களை வாங்க முடியும். இதனால் இன்று முதல் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் டாப் 5 கார்கள் குறித்த தகவல்கள வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

லாரிகள் மீது கற்களை வீசி தாக்கிய போலீஸ்காரங்க கதை முடிஞ்சுது

இந்தியாவில் வாகன தணிக்கையின்போது, காவல் துறையின் செயல்பாடுகள், ஒரு சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றன. வாகன தணிக்கை என்ற பெயரில், காவல் துறை அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. எனவே காவல் துறை அதிகாரிகளை பார்த்து விட்டால், வாகனங்களை நிறுத்தாமல் செல்வதை ஒரு சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த காரை இத்தனை பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க மக்கள் பலர் பெரிய ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் மக்கள் பலர் அதிகம் எம்பிவி கார்களை விரும்பி வருகின்றனர். அதிக சீட்டர் எண்ணிக்கை, அதிக இட வசதி மற்றும் அதிக சொகுசு இருப்பதால் மக்கள் பல இந்த ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டெலிவரி எடுக்கும் போதே வழுக்கிய கார்! வீடியோ செம வைரல்!

புதிய காரை டெலிவரி எடுக்கும் போதே கார் ரேம்பிலிருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கி பார்த்தது. ஆனால் இந்த காரில் இருந்த அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக இந்த வாகனம் பெரிய அளவில் விபத்தில் சிக்காமல் தப்பித்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கிரவுண்ட் கிளியரன்ஸ் வாகனத்திற்கு எவ்வளவு முக்கியம் என பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

34 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை தரமட்டத்துக்கு குறையுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து, மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 வருடங்களாகி விட்டாலும் கூட, இன்றளவும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

வருஷ கடைசில கார் வாங்குனா விலை கம்மியா கிடைக்குமா?

இந்தியாவில் நாளை (செப்22ம்தேதி) முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்த நேரத்தில் வாகனம் வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்பதால் சிலர் வாகனங்களை வாங்க நினைக்கிறார்கள். அதே நேரம் 2025ம் ஆண்டு இறுதியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தாண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களின் ஸ்டாக்கை காலியாக்க தள்ளுபடிகளை வழங்கும். அப்பொழுது விலை இதை விட குறைவாக இருக்கும் என்பதால் வருட இறுதியில் வாகனம் வாங்க முடிவு செய்துள்ளனர். உண்மையில் எது லாபமாக இருக்கும்? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

டிவிஎஸ் ஷோரூம்ல நாளை கூட்டம் கூடப்போகுது!

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் நாளை அமலுக்கு வரவுள்ள ஜிஎஸ்டி மாற்றத்தால் ஏற்படும் விலை குறைப்பின் பலனை நேரடியாக மக்களுக்க வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாளை மூலம் டிவிஎஸ்ர ரோனின் பைக்கின் விலை ரூ14,300 வரை குறைகிறது. இதன்படி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான விபரங்களை இங்கே காணலாம்.

டிராஃபிக் அபராதங்களுக்கு 80% தள்ளுபடி!

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டிராஃபிக் அபராதங்களை செலுத்த 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் மக்கள் பலர் தள்ளுபடி விலையில் அபராதங்களை கட்டிய நிலையில் தற்போது இதே யுக்தியை ஓடிசா மாநில அரசும் கையில் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

5 வருஷமா கஷ்டப்பட்டு சேத்த காசுல மனைவி செய்த காரியம்!

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ஹரினி வாசுதேவன் (Harini Vasudevan) என்பவர் வெளியிட்டுள்ள பதிவு, தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு: குழந்தை பருவத்தில் இருந்து தற்போது வரை, நான் என்ன ஆசைப்பட்டாலும், அது எப்படியாவது ஒரு வழியில், எனக்கு எளிதாக கிடைத்து விடும்.
Advertisement

விலை ரொம்ப கம்மி, அதிக மைலேஜ், குடும்பதோட போகலாம்!

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனங்களின் விற்பனை சமீபகாலமாக அதிகமாக உள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் அதிக நபர்கள் பயணிக்கும் ரக கார்கள் அதிகமாக விற்பனையாகிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 7 சீட்டர் வாகனங்கள் குறித்த பட்டியல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குடிபோதையில் வந்து ரகளை செய்தவரை சுற்றி வளைத்த பொதுமக்கள்!

மது போதையில் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி தவறு. எனவே மது போதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில சமயங்களில், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே, மது போதையில் வாகனங்களை இயக்கி, சட்டத்தை மீறுகின்றனர்.

போலீஸ் கேண்டீனில் இனி இந்த காரை வாங்கலாம்!

கியா நிறுவனம் மாஸ் மார்கெட் பிரிமியர் எஸ்யூவி கார்களை விற்பவனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருகு்கிறது. இந்நிறுவனம் பல பிரிமியம் அம்சங்களை தனது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால் இந்த நிறுவன வாகனங்களை வாங்குபவர்களுக்கு கியா நிறுவனம் பிரிமியம் அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கியா நிறுவனம் தனது கார்களை போலீஸ் மற்றும் பாராமிலிட்டரியில் பணியாற்றுபவர்களுக்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

5 லட்சம் பேர் இந்த வண்டிய நம்பி வாங்கிட்டாங்க!

பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இதுவரை 5 லட்சத்திற்குள் அதிகமான மக்கள் வாங்கி பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சாதனை மைல் கல்லை அந்நிறுவனம் வெறும் 5 ஆண்டுகளிலேயே சாதித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அலாய் வீலுடன் டிவிஎஸ் எக்ஸ் எல்!

டிவிஎஸ் நிறுவனம் தனது எக்ஸ்எல் மொபட்டில் எக்ஸ்எக்ஸ் 100 எச் அலாய் என்ற புதிய வேரயின்டை அறிமகப்படுத்தியுள்ளது. இதில் நவீன அம்சங்கள், அதிகமான மைலேஜ், மேம்படுத்தப்பட்ட பிராக்கடிக்கல் அம்சங்கள், என தினந்தோறும் பயன்பாட்டிற்கு ஏற்ற விஷயங்கள், கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

35 கிமீ மைலேஜ்! புதிய விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் அதிகமான மைலேஜ் (Mileage) வழங்கும் கார்களில் ஒன்றாகும். மாருதி சுஸுகி செலிரியோ கார் 4 விதமான மைலேஜை வழங்குகிறது.

ராயல் என்பீல்டு பைக் விலை இவ்ளோ குறைய போகுதா!

இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்டுள்ள பைக் நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு (Royal Enfield). 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி என பல்வேறு இன்ஜின் திறன்களில் ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

குறைந்த விலையில் குட்டி யானை ஆட்டோ!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் தனது ஏஸ் கோல்டு + என்ற லோடு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் தமிழகத்தில் "குட்டியானை" என பிரபலான வாகனமாக இரகு்கிறது. இதில் புதிய வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சரக்கு வாகனங்களை பயன்படுத்தும் தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மகளுக்காக ரோபோ ஷங்கர் வாங்கிய காரின் விலை இத்தன லட்சமா!

தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் உள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே, மக்களின் மனதில் ஆழமாக இடம் பிடிக்கின்றனர். அப்படி தனது நகைச்சுவை திறன் மூலம், தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் ரோபோ ஷங்கர் (Robo Shankar).

ரூ15ல் பயணிக்க பைக் டாக்ஸிக்கு அனுமதி!

பெருநகரங்களில் கார், ஆட்டோ என டாக்ஸி முறையில் பயணிப்பவர்கள் தற்போது பைக் டாக்ஸியை விரும்புகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பைக் டாக்ஸி முறையை தற்போது ஒழுங்குபடுத்தி வெறும் ரூ15க்கு மக்கள் பயணிக்கலாம் என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதை ஓட்டி பார்த்தா காஸ்ட்லி கார் மாதிரி தெரியுது!

மாருதி விட்டாராஸ் விமர்சனம்: விலை ₹10.5 லட்சத்தில் தொடங்குகிறது. சிறப்பம்சங்கள், பாதுகாப்பு, ஓட்டுநர் அனுபவம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

கம்மி விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

TVS Orbiter electric scooter launched in India at ₹99,999. Offers 158 km range, fast charging, and modern features for daily commutes. | TVS ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ₹99,999-க்கு அறிமுகம். தினசரி பயன்பாட்டிற்கு 158 கிமீ தூரம், அதிவேக சார்ஜிங் மற்றும் நவீன அம்சங்கள் கொண்டுள்ளது.

10 லட்ச ரூபாய்க்குள் 7-சீட்டர் கார்கள் கூட கிடைக்குதா!!

இந்த 2025ஆம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்குள் 7 இருக்கைகள் கொண்ட காரை வாங்க விரும்புவோருக்கு, ரெனால்ட் டிரைபர் (Renault Triber) மற்றும் மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco) ஆகியவை சிறந்த மற்றும் பிரபலமான தேர்வுகளாகும். மாருதி எர்டிகா, மஹிந்திரா பொலிரோ மற்றும் பொலிரோ நியோ போன்ற கார்களின் அடிப்படை மாடல்கள் 10 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலைக்குக் கீழ் இருந்தாலும், அவற்றின் ஆன்-ரோடு விலை இந்த பட்ஜெட்டைத் தாண்டிவிடும்.