மத்திய அரசு ஜிஎஸ்டியை குறைச்சதே டொயோட்டாவுக்கு தான் போல...!!
ஆட்டோமொபைல்
- 1 year, 4 days ago
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (TKM) 2025 அக்டோபரில் பெரும் விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் கால விற்பனையால் உந்தப்பட்டு, உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 2025 அக்டோபரில் டொயோட்டா மொத்தம் 42 ஆயிரத்து 892 கார்களை நிறுவனம் விற்றுள்ளது.