9 பேர் போற முரட்டுத்தனமான காரை இந்த ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

4 நாளில் 80,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

நவராத்திரி முதல் நாளில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில் முதல் 4 நாட்களிலேயே 80,000 கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்த நிலையில் வாகன விலை குறைந்தததால் அதற்கு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புகாட்டி சாதனையை முறியடித்த சீன தயாரிப்பு!

இந்தியாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் யூ9 எக்ஸ்ட்ரீம் என்ற ஹைப்பர் எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. இந்த கார் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ்நாட்டில், ஓசூரில் தயாராகும் பைக்னு சொன்னா நம்புவீங்களா?

இந்தியாவில் 10,000 யூனிட்களுக்கும் மேல் விற்பனையானதைக் கொண்டாடும் விதமாக, பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா (BMW Motorrad) நிறுவனம் அதன் ஜி310 ஆர்.ஆர் (G 310 RR) பைக்கின் புதிய லிமிடெட் எடிசனை (Limited Edition) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியது அவரா!

இந்தியாவில் ஏராளமான தனி நபர்கள் சொந்தமாக ஹெலிகாப்டர்கள் (Helicopters) வைத்துள்ளனர். குறிப்பாக தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்றவர்களிடம்தான், அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் உள்ளன. தொழில் அதிபர்களோ அல்லது திரையுலக நட்சத்திரங்களோ ஹெலிகாப்டர்களை சொந்தமாக வாங்கினால், அது எவ்விதமான சர்ச்சைகளையும் பெரிதாக ஏற்படுத்தாது.

காஸ்ட்லீயான இத்தாலியன் ஸ்கூட்டர்கள்னு இனி சொல்ல முடியாது!

மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஜிஎஸ்டி (GST)-இல் திருத்தங்களை கொண்டுவந்ததை பற்றி நிச்சயமாக அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைகிறேன். ஏனெனில், இந்த புதிய ஜிஎஸ்டி திருத்ததால் நாட்டில் பல பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி திருத்தங்கள் நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளன.

விலையை மாற்றாமல் விடாப்பிடியா இருக்கும் பைக் கம்பெனி!!

120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார் சைக்கிள் பாரம்பரியத்தைக் கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், அதன் பிரபலமான 400சிசி பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளது. 350சிசி-க்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இல் இருந்து 40% ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எத்தனால் கலப்படம் இல்லாத பெட்ரோல் இது தான்!

இந்தியாவில் மத்திய அரசு பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்க உத்தரவிட்டுள்ள நிலையில் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனாலை கலந்து வருகின்றன. இது தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எத்தனால் இல்லாமல் பெட்ரோலை வாங்க முடியுமா என பேசி வரும் நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய கார் தான் வேணும்னு அடம்பிடிக்கும் வெளிநாட்டு மக்கள்!

ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வாகன ஏற்றுமதியில் முக்கிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளது. இந்நிறுவனம் 2 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள 33 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் ஏற்றுமதியாகியு்ளது. இந்த ஏற்றுமதி சாதனைக்கு மேக் இன் இந்தியா திட்டம் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த வண்டிய வாங்க இது தான் சரியான டைம்!

இந்தியாவில் 350 சிசி பைக்கிற்கான விலை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வரி மாற்றத்தில் பாதிக்கப்பட்டது. இந்த செக்மெண்ட் தான். ஆனால் அப்ரிலியா நிறுவனம் தனது பைக்கின் விலையை அதிகரிக்க விடாமல் தடுத்துள்ளது. இது? எந்தெந்த பைக்குகளின் விலை ஏறவில்லை? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்சத்தில் டீசல் கார்களை வாங்கலாம்னு சொல்றது இதுக்குதான்!

இந்தியச் சந்தையில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் அதிக டார்க் (Torque) கொண்ட டீசல் எஸ்யூவி (Diesel SUV) கார்களைத் தேடுபவர்களுக்கு சில சிறந்த தேர்வுகள் உள்ளன. இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV300) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) கார்கள் வலுவான செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன.

31 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இப்ப இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). இது மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். அதாவது மாருதி சுஸுகி பலேனோ கார்தான், டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement

ஸ்கோடா கம்பெனி பற்றி தெரியாதவர்களை கூட வாங்க வைத்த கார்!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக காரான குஷாக் (Kushaq), புதிய வசதிகளுடன் விரைவில் குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காராக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது கேமராவில் சிக்கியுள்ளது.

முதலில் புக் பண்ணும் 2,500 பேருக்கு மட்டும் கம்மியான விலை!!

இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தையில் VLF எனப்படும் வெலோசிஃபெரோ (Velocifero) என்கிற இத்தாலியன் ஸ்கூட்டர் நிறுவனம் இன்று (செப்டம்பர் 25) 'மொப்ஸ்டர்' (Mobster) என்கிற தனது புதிய அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இத்தாலியன்-ஸ்டைல் ஸ்கூட்டரை பற்றிய விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பாதுகாப்பில் டாடாவையே தூக்கி சாப்பிட போகும் மாருதி!

மாருதி சுஸுகி கார்கள் (Maruti Suzuki Cars) பாதுகாப்பு இல்லாதவை என்பதெல்லாம் அந்த காலம். டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் கார்களை போல், மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களும் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்புகளின் மோதல் சோதனைகளில், சிறப்பாக செயல்பட தொடங்கி விட்டன.

விஜய்க்கு கார் பரிசளித்த கன்னட நடிகர்!

ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், அதன் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் போன்ற பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஒரு சில சமயங்களில், நடிகர்களும் கூட, இயக்குனர்களுக்கு கார்களை பரிசாக வழங்குகின்றனர்.

வெறும் 82 ஆயிரம் ரூபாயில் தரமான கைனெட்டிக் இ-ஸ்கூட்டர்!!

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தியாளரான கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் லிமிடெட், 'இ லூனா ப்ரைம்' என்ற புதிய எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் பரந்த போக்குவரத்துத் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த வாகனம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி அதிகமான போதிலும் விலையை குறைக்காத கேடிஎம்!!

உலகின் முன்னணி பிரீமியம் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் (KTM), தனது 390சிசி ரக பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் (Ex-Showroom Prices) எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது. 350சிசி-க்கு மேலான மோட்டார்சைக்கிள்களுக்கு ஜிஎஸ்டி (GST) 40% ஆக உயர்த்தப்பட்ட போதிலும், இந்த விலையேற்றத்தின் சுமையை தானே ஏற்றுக்கொள்வதாக கேடிஎம் தெரிவித்துள்ளது.

மஹிந்திரா செய்த காரியத்தால் எத்தனை பேரது வாழ்க்கை மாற போகுதோ

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களுக்கு (Commercial Vehicles) பண்டிகைக் காலச் சலுகைகளை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதன் பலனையும், அதோடு கூடுதல் பண்டிகை காலச் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.

10 லட்ச ரூபாய் காரில் எல்இடி லைட் கூட இல்லாமல் வாங்குவதா...!

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் புதிய கார்களில், உயர் ரக வேரியண்ட்களில் எல்.இ.டி ஹெட்லைட்கள் (LED Headlights) மற்றும் டெயில்லைட்கள் (Taillights) தற்போது சாதாரணமாகிவிட்டன. உயர் ரக வேரியண்ட் என்றதும் அதிகமான விலை கொண்டது என நினைத்துவிட வேண்டாம்.
Advertisement

மொபைல் போன் மாதிரி ஈசியா அப்டேட் பண்ணிக்கலாம்!

இந்திய ஆட்டோமொபைல் (Automobile) துறையில், மென்பொருள்-சார்ந்த வாகனங்கள் (Software-Defined Vehicles) ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. மென்பொருள்-சார்ந்த வாகனங்கள் என்றால் என்ன என்பது உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இந்த வகை வாகனங்கள் தற்போதைக்கு மிகவும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் ஆனது வன்பொருள் சார்ந்த வடிவமைப்பிலிருந்து மென்பொருள் சார்ந்த அணுகுமுறைக்கு மாற உதவுவது ஆகும்.

வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல பிரீமியமான ஹூண்டாய் காரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

24 மணி நேரத்தில் 3000 பேர் இந்த பைக்கை புக் பண்ணிட்டாங்க!

அல்ட்ரா வைலட் நிறுவனம் தனது எக்ஸ்-47 எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் பைக்கை நேற்று அறிமுகப்படுத்திய நிலையில் 24 மணி நேரத்திலேயே 3000 பேர் இந்த பைக்கை புக் செய்துள்ளனர். இந்த பைக்கிற்கு எதிர்பாராத வகையில் அமோக வரவேற்பு கிடைத்ததால் இந்த பைக்கிற்கான அறிமுக விலையை நீட்டிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்கள் ஏற்றுமதி!!

எலக்ட்ரிக் வாகனங்கள் (EVகள்) உலகளாவிய கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நாடுகள் தங்கள் காலநிலை இலக்குகளை அடைவதற்காக போராடுவதால், அதற்கேற்ப எலக்ட்ரிக் வாகன ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய எரிபொருள் இயந்திரங்களை எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதன் மூலம், நச்சுத்தன்மை வாய்ந்த பசுமை இல்லா வாயு உமிழ்வை உலக நாடுகள் குறைக்க முடியும்.

திடீரென லோகோவை மாற்றிய சுஸூகி!

சுஸூகி நிறுவனம் சர்வதேச அளவில் தனது லோகோவை மாற்றியமைத்துள்ளது. இந்நிறுவனம்இந்நிறுவனம் 22 ஆண்டுகளுக்கு பிறகு இதை மாற்றியமைத்துள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இனி தனது வாகனங்களில் புதிய லோகோவையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.