41 வருடங்களில் 12.5 கோடி வாகனங்களை உற்பத்தி செய்துள்ள ஹீரோ!!

இந்திய இருசக்கர வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ், 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 1985-ல் CD100 உற்பத்தியைத் தொடங்கியது. இந்த 41 ஆண்டுகளில், ஹீரோ மோட்டோகார்ப் என்ற தற்போதைய பெயரில், 125 மில்லியன் யூனிட் உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது.

மாருதி கிட்ட இவ்வளவு 5 ஸ்டார் ரேட்டிங் கார் இருக்குதா?

மாருதி நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம். இந்நிலையில் இந்நிறுவனத்தில் தயாரிப்புகள் அதிக தரமாக இல்லை என்ற விமர்சனம் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் அந்நிறுவனம் விற்பனவை செய்யும் கார்கள் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. இந்த பதிவில் டாப் ரேட்டிங் பெற்ற மாருதி கார்கள் பற்றி விபரங்களை தான் காணப்போகிறோம்.

இந்த வசதி இல்லாத காரே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்குள் சிறந்த கார் வாங்க திட்டமிடுபவர்களுக்காக, பவர் விண்டோஸ் (Power Windows) மற்றும் பவர் மிரர்கள் (Power Mirrors) போன்ற வசதிகளுடன் டாடா பன்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்கள் சந்தையில் பிரபலமாக உள்ளன. மேலும், இந்த விலை குறைவான கார்கள் பல்வேறு வசதிகளுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

அடி மாட்டு விலையில் களமிறங்கும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஹூண்டாய் (Hyundai). தற்போதைய நிலையில் மொத்தம் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars), ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும்.
Advertisement

இந்தியாவில் புல்லட் ரயில் இவ்வளவு சீக்கிரமே ஓடப்போகுதா?

இந்தியாவில் புல்லட் ரயில்கள் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இவர் வரும் 2027 ஆண்டு குறிப்பிட்ட பகுதியில் புல்லட் ரயில் செயல்பாடு துவங்கிவிடும் என தெரிவித்துள்ளார். முழுமையான செயல்பாடு வரும் 2029ம் ஆண்டு துவங்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு கி.மீ பயணிக்க ஒரு ரூபாய் தான் செலவு!

டில்லியில் 10 ஆண்டு பழைய டீசல் கார்கள், 15 ஆண்டு பழைய பெட்ரோல் கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பழைய வாகனங்களை பயன்படுத்தும் பலர் அதை ஸ்கிராப்பிற்கு அனுப்புகின்றனர். அல்லது வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் சிலர் வித்தியாசமாக யோசித்து அந்த காரை இவி காராக மாற்றியுள்ளனர்.இப்படியாக தனது தாத்தா பயன்படுத்திய சான்ட்ரோ காரை பேரன் இவி காராக மாற்றி சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

11 புதிய கார்கள் வரிசையா வரப்போகுது!

நீங்கள் இந்தாண்டு புதிதாக கார் வாங்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு அவசரசம் இல்லை என்றால் வரிசையாக பல புதிய கார்கள் இன்னும் 3 மாதத்தில் களம் இறங்கவுள்ளது. என்னென் கார்கள் களம் இறங்குகிறது? அதன் அம்சங்கள் மற்றும் மற்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

கரூரில் இருந்து விஜய் கௌம்பி போன காரின் விலை இத்தன கோடியா!

தவெக என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK - Tamilaga Vettri Kazhagam) பிரச்சாரம், கரூரில் (Karur) நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் (Vijay) கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கி, ஒட்டுமொத்தமாக 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இனி இந்த கார்ல எல்லாம் ஸ்பேர் வீல் தரமாட்டாங்க!

டாடா, மாருதி போன்ற நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் சிறிய கார்களில் ஸ்டெப்னி வீலை வழங்குவதை நிறுத்தியுள்ளது. படிப்படியாக இதைஒவ்வொரு வாகனமாக செய்து வருகிறது. டாடா பஞ்ச் இவி, டியாகோ இவி, சஃபாரி, ஹாரியர் உள்ளிட்ட கார்களுக்கும் மாருதியின் ஃபிராங்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுக்கும் ஸ்டெப்னி வீல்களை வழங்குவதில்லை. இது ஏன்? சட்டப்படி இது சரியா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2 நாளில் 1000 பேர் இந்த ஸ்கூட்டரை புக் பண்ணிட்டாங்க!

விஎல்எஃப் மாப்ஸ்டர் 135 ஸ்கூட்டர் ஒரு பிரிமியம் பெர்ஃபார்மென்ஸ் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் புக்கிங் துவங்கப்பட்ட 48 மணி நேரத்தில் 1000 பேர் புக் செய்துள்ளனர். மிகப்பெரிய அளவிற்கு இந்த ஸ்கூட்டருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர் இந்த ஸ்கூட்டரின் பெயரையே இப்பொழுது தான் கேள்விபடுகிறேன். எப்படி விற்பனை நடக்கிறது என கேட்பார்கள். இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புதியதாக கார் வாங்கும்போது இது இருக்கானு பார்த்து வாங்குங்க!

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், தானாகவே ஒளி மங்கும் உட்புறக் கண்ணாடியுடன் (IRVM) கார்களை வாங்கலாம். ஆனால், இந்த அம்சம் பெரும்பாலும் இந்த விலைப்பிரிவில் உள்ள கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. தானாக ஒளி மங்கும் IRVM-க்கும், மேனுவலாக பகல்/ இரவுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய IRVM-க்கும் வித்தியாசம் உள்ளது.

கார் வாங்க வரி குறைச்சுட்டாங்க! ஆனா கார்ல போனா வரி கட்டணும்

இந்தியாவின் ஐடி கேபிடலான பெங்களூர் (Bangalore), தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் பூங்காங்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. இது போன்ற காரணங்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெங்களூர் நகருக்கு இடம்பெயர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
Advertisement

70 லிட்டர் டேங்கில் 77 லிட்டர் போட்டதாக பில்!

பெட்ரோல் பங்க்களில் நடக்கும் முறைகேடுகள் இந்தியாவில் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. விதவிதமான வகைகளில்முறைகேடுகள் நடக்கிறது. இப்படியாக சமீபத்தில் பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் காருக்கு 70 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்கில் 77 லிட்டர் பெட்ரோல் போட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதுதான் சாக்குனு விலையை இன்னும் குறைச்சிட்டாங்க...

இந்தியாவின் எலக்ட்ரிக் மொபிலிட்டி துறையில் முன்னோடியாக விளங்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (GEML), தனது மேக்னஸ் நியோ (Magnus Neo) மற்றும் நெக்ஸஸ் (Nexus) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாடு தழுவிய பண்டிகைக் கால சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்டான மற்றும் நிலையான பயண அனுபவத்தை மக்கள் பெற முடியும்.

இந்த காரை இவ்வளவு கம்மி விலையில் வாங்கலாமா?

இந்தியாவில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபிறகு வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது பலர் வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு கடன் மூலம் வாகனம் வாங்குபவர்கள் எவ்வளவு பணம் முன்பணமாக செலுத்த வேண்டும்? எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணப்போகிறோம்.

25 வயசு பையனுக்கு இவ்ளோ காஸ்ட்லியான காரா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள பிஇ6 (Mahindra BE6) எலெக்ட்ரிக் காருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

2025 சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக் அறிமுகம்!!

இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம், அதன் புதுப்பிக்கப்பட்ட வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 (V-Strom SX 250) பைக்கை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த சாகச பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1,98,018 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கலர் ஆப்ஷன்களுடனும், கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் சலுகைகளுடனும் இது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வெறும் 999 பேர் மட்டும் வாங்கிய காரின் டெலிவரி துவங்கியது!

மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது பிஇ6 பேட்மேன் எடிசன் காரின் டெலிவரியை தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 999 கார்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார்களுக்கான டெலிவரி துவங்கியுள்ள நிலையில் இதைசாலையில் பார்க்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட செய்தி மட்டும் தான் வெளியே வருது...

இந்தியாவில் புகழ்பெற்ற சுஸுகி ஹயபூசா (Suzuki Hayabusa) பைக்கின் விலையில், கணிசமான உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 வரி விதிப்பால், ஹயபூசா பைக்கின் விலை ரூ. 1.16 லட்சம் அதிகரித்து, ரூ. 16.90 லட்சத்திலிருந்து ரூ. 18.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உயர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டை ஓரம் கட்டப்போகும் பைக் இது தான்!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது மிட்-சைஸ் மோட்டார் சைக்கிளின் அணிவகுப்பை விரிவுபடுத்தியுள்ளது. சிபி 350 சி என்ற ஸ்பெஷல் எடிசன் பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த பைக்கின் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தின் இதன் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ரூ2.01 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

லிமிடெட் எடிசன் பைக்கை வெளியிட்ட பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஜி310 ஆர்ஆர் பைக்கின் லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்டாண்டர்ட் வேரியன்டை விட விலை ரூ18,000 அதிகமாக உள்ளது. இந்த பைக் மொத்தம் 2 விதமான பெயிண்ட் ஸ்கீம்களில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாய்க்குள் 2ல் எதை வாங்குறது என்பதுதான் குழப்பமே!!

இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்களின் விருப்பங்கள் கார்களில் பல்வேறு விஷயங்களை நோக்கி உள்ளன. அதாவது, விலை மற்றும் மைலேஜை பார்த்து கார் வாங்கிய காலம் போய், இப்போது எல்லாம் கார்களில் அடாஸ் (ADAS) உள்ளதா, 6 ஏர்பேக்குகள் உள்ளனவா, பாதுகாப்பு மதிப்பீட்டில் கார் எத்தனை மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பதை அறிந்த பின்னரே காரை தேர்வு செய்கின்றனர்.

தேசிய கொடி உடன் சைக்கிளில் உலா வருவது இதுக்குதானா?

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், ஆன்மீக தியான (Heartfulness) பயிற்சியாளருமான தருண் பர்மர் (Tarun Parmar), ஒரு அசாதாரண சைக்கிள் (Cycle) பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 1700 கி.மீ. சைக்கிள் பயணத்தின் மூலம் தியானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்திய அரசின் "நஷா முக்த் பாரத் அபியான்" (போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம்) திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் இதைச் செய்கிறார்.

28 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை வாங்க க்யூல நிக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

700கிமீ-க்கு சார்க் பற்றி யோசிக்கவே தேவையில்லை!!

வால்வோ (Volvo) நிறுவனம் பி.இசட்.ஆர் (BZR) என்கிற பெயரில் எலெக்ட்ரிக் பேருந்துக்கான (Electric Buses) சேசிஸை உருவாக்கி எலக்ட்ரிக் பேருந்துத் துறையில் புதிய புரட்சியை நிகழ்த்த தயாராகி வருகிறது. 720 kWh வரையில் அளவில் பெரியதான பேட்டரி தொகுப்புகளை பொருத்தி, 700கிமீ தூரம் வரை இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பேருந்துகளை இந்த சேசிஸின் மூலம் உருவாக்கலாம்.