ஜிஎஸ்டி குறைஞ்சதால இவ்ளோ கார் வித்துருச்சா!
ஆட்டோமொபைல்
- 10 month, 20 days ago
இந்தியாவில் கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) தற்போது குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, கார்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக கார்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை போலவே, இந்தியாவில் கார்களின் விற்பனை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.