10 லட்ச ரூபாய் காராக இருந்தாலும் இவை இருக்கானு செக் பண்ணுங்க
ஆட்டோமொபைல்
- 10 month, 17 days ago
சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் சிறந்த கார்களில் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், டாடா அல்ட்ராஸ் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகியவை அடங்கும். இந்த கார்களில் ஏபிஎஸ் (ABS) மற்றும் இபிடி (EBD) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமானவை.