ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் 23 லிட்டர் அளவில் டேங்க்!
ஆட்டோமொபைல்
- 11 month, 24 days ago
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் சமீப காலத்தில் அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த பைக்குகளுள் ஹிமாலயன் 450 (Himalayan 450) ஒன்றாகும். முன்பு விற்பனையில் இருந்த ஹிமாலயன் 411 பைக்கின் அடுத்த தலைமுறை வெர்சனாக ஹிமாலயன் 450 அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தற்சமயம் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகளுள் ஹிமாலயன் 450 ஒன்றாகும்.