விநாயகர் சதுர்த்திக்கு புது டிவிஎஸ் பைக்கை புக்கிங் போடுங்க!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு கவனத்தை ஈர்த்திருக்கும் மோட்டார்சைக்கிள், ரைடர் (Raider) ஆகும். ஸ்டைலிஷான தோற்றத்தில் குறைந்த விலையில் 125சிசி பைக்கை வாங்க விரும்புபவர்களை டார்க்கெட் செய்து டிவிஎஸ் கொண்டுவந்த பைக், ரைடர் 125 ஆகும். பின்னர், இதற்கு போட்டியாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் புதியதாக 125சிசி பைக்குகளை கொண்டுவந்தன.

சீன நிறுவனங்களை ஒழிச்சு கட்ட ரெடியாகும் மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனத்தின் 2 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார்கள் (Electric SUVs) தற்போது இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவை மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) ஆகியவை ஆகும்.

இவங்ககிட்ட இவ்வளவு காஸ்ட்லியான கார்கள் இருந்துச்சா?

சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய ரைடில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்காவில் உள்ள மக்களிடம் ரூ130 கோடியை ஏமாற்றிய கும்பல் கைது செய்யப்ப்டடது. அவர்களிடமிருந்து பல காஸ்ட்லியான கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கார்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

70 கிமீ மைலேஜ் வழங்கும் பைக்கின் விற்பனை தூள் கௌப்புது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு (Commuter Bikes) வரவேற்பு அதிகம். கம்யூட்டர் ரக பைக்குகள் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றவை. அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியவை. விலை குறைவானவை. அத்துடன் அவற்றை பராமரிப்பதும் கூட எளிமையான ஒரு விஷயம்தான்.
Advertisement

பிரதமர் துவங்கி வைக்கும் அளவுக்கு இது முக்கியமான காரா?

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனம். இந்தியாவின் மாருதியும், ஜப்பானின் சுஸுகியும் இணைந்து உருவான நிறுவனமான மாருதி சுஸுகி தயாரிக்கும் பலர் கார்கள் மாதத்திற்கு சராசரியாக 15 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு லிட்டருக்கு 176 கி.மீ ஓடும் பைக் இன்ஜின்!

ஒரு லிட்டர் பெட்ரோலில் 176 கி.மீ மைலேஜ் தரும் பைக் ஒன்றை அலகாபாத் பல்கலைகழக முன்னாள் மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலம் ஒருவர் குறைவான விலைில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என பலர் பேசி வருகின்றனர். இவர் கண்டுபிடித்த இன்ஜின் என்ன? இது எப்படி செயல்படுகிறது. இது எப்படி அதிக மைலேஜ் தருகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பைக்கில் நாடு நாடா சுற்றியவர் வாழ்க்கை மொத்தமா மாறி போச்சு!

கேடிஎம் (KTM) நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்தியாவிலும் சரி, உலகளவிலும் சரி எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அதிலிலும் குறிப்பாக, கேடிஎம் நிறுவனத்தின் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிளாக விளங்கும் 390 அட்வென்ச்சர் (390 Adventure) பலரது விருப்பமான மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது.

8 பேர் தான் இந்த பைக்கை வாங்கியிருக்காங்க!

யமஹா நிறுவனத்தின் ஆர்3 மற்றும் எம்டி-03 ஆகிய கார்களின் விற்பனை கடந்த ஜூலை மாதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த இரண்டு கார்களும் சேர்த்து மொத்தமே 8 பைக்குகள் தான் விற்பனையாகியுள்ளது. ஒரு மாதம் முழுவதும் முயற்சித்து ஏன் 8 பைக்குகள் மட்டும் விற்பனையாகியுள்ளது? அபபடி இதில் என்ன இருக்கிறது? விரிவாக காணலாம் வாருங்கள்.

ஃபேக்ட்ரியில் கார் உருவாகும்போதே இதை பொருத்தி விடுகின்றனர்!

காரில் முன் இருக்கையில் அமர்பவர்களுக்கு எந்த அளவிற்கு சவுகரியங்கள் வழங்கப்படுகிறதோ அதே அளவிலான சவுகரியங்கள் பின் இருக்கை வரிசையில் அமர்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றே இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில், முன் வரிசையில் வழங்கப்படும் ஏசி வசதி ஆனது பின் இருக்கை வரிசைக்கும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்குமே என பலரும் விரும்புகின்றனர்.

10 லட்சத்தில் கார் வாங்கும்போது இந்த வசதி இருக்கானு பாருங்க!

இன்றைய கால மாடர்ன் கார்களில் பரவலாக வழங்கப்பட்டுவரும் அதிநவீன அம்சங்களுள் ஒன்று, கனெக்டட் கார் தொழிற்நுட்பம் (Connected Car Technology) ஆகும். கார் எந்த இடத்தில் உள்ளது என்பதை நேரலையில் தெரிந்துக் கொள்வதுடன், காரில் ஏற்படும் பிரச்சனைகளையும் இருக்கும் இடத்தில் இருந்தே தெரிந்துக் கொள்ளவும் கனெக்டட் கார் வசதிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

சொகுசு கார்ல தேவதை மாரி வந்தது அவங்களா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த சொகுசு கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes Benz CLA). ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரின் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் இந்த காரை இன்னமும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தியில் கூகுள் மேப் கூட குழம்பி போகும்!

விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்தியா முழுவதும் பல நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகைகளுள் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே கொண்டாட்டங்கள் துவங்கி விடுவது வழக்கம்.
Advertisement

டொயோட்டா காரை வாங்கிய கையோடு மொத்தமா கழற்றி மாட்டிட்டாங்க!

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross), இந்தியாவில் ஹைப்ரீட் (Hybrid) என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. இந்தியாவில் இன்னோவா கார்களுக்கு என்றாலே தனி வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. இதனை மேலும் பயன்படுத்தி கொள்ளும் முயற்சியாக, இன்னோவா காரில் புதியதாக ஹைப்ரீட் ஆப்ஷனை டொயோட்டா நிறுவனம் சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

நம்ப முடியாத குறைவான விலையில் களமிறங்கும் டிவிஎஸ் ஸ்கூட்டர்

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், டிவிஎஸ் (TVS) நிறுவனமும் ஒன்றாகும்.

இந்த அமெரிக்கன் பைக்குகளை வாங்க லோன் போட்டா மட்டும் பத்தாது!

இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle), பெயர் மட்டும்தான் இந்தியா உடையது; மற்றப்படி இது ஒரு பிரபலமான மற்றும் பழமையான அமெரிக்கன் மோட்டார்சைக்கிள் நிறுவனம். இந்தியன் என பெயர் வைத்திருந்தாலும், இந்திய மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் சற்று தாமதமாகவே நுழைந்த இந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து தற்போது புதியதாக சில மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

வெறும் 1 லட்ச ரூபா ரேஞ்சுல ராயல் என்பீல்டு பைக்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் (Most Affordable Royal Enfield Bike) என்ற பெருமையை ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350)தன்வசம் வைத்துள்ளது. மிகவும் விலை குறைவானது என்பதால், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் ராயல் என்பீல்டு பைக்குகளில் ஒன்றாக ஹண்டர் 350 திகழ்ந்து கொண்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் புதிய கியா செல்டோஸ்

கியா (kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்டோஸ் (Seltos) கார் முக்கியமான புதிய தலைமுறை (New Generation) அப்கிரேடை பெற உள்ளது. இந்த நிலையில், அறிமுகத்திற்கு முன்னதாக புதிய செல்டோஸ் கார் தொழிற்சாலைக்கு அருகே பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் (Spy Images) 'ரெட்டிட்' (Reddit) இணையத்தள பக்கத்தில் வெளியாகி உள்ளன.

மோடியே துவங்கி வைக்கிறார் என்றால் சும்மாவா?

பிரதமர் மோடி மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிட்டாரா காரை ஆகஸ்ட் 26 அறிமுகப்படுத்துவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் இந்த விழா நடக்கிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வரும் நிலையில் இந்த கார் தற்போது மாருதி நிறுவனத்தால் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மும்பை மெக்லாரன் ஷோரூமில் மாஸ் காட்டிய சென்னை மருத்துவர்!

மெக்லாரன் (McLaren) நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) இந்தியாவில் தற்போதைக்கு வெறும் ஒன்றே ஒன்று மட்டுமே செயல்படுகிறது. மும்பையில் அந்த ஷோரூம் செயல்படுவதால், இந்தியாவில் மெக்லாரன் காரை வாங்க விரும்புபவர்கள் மும்பைக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. இந்த வகையில், சென்னையை சேர்ந்த இளம் மருத்துவர் ஒருவர் விலையுயர்ந்த மெக்லாரன் கார் ஒன்றை வாங்குவதற்காக மும்பைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். யார் அவர் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கார் வாங்கும் போது இந்த 3 விஷயம் கவனம்!

இந்தியாவில் வாகனம் வாங்கும் பலருக்கு இருக்கும் பிரச்சனை இந்த வாகனம் நீண்ட காலம் உழைக்குமா? நம்பகதன்மை வாய்ந்ததாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த சந்தேகத்திற்கான பதில் பலருக்கு கிடைக்கவில்லை. இந்தியாவில் வாகனம் வாங்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 3 உள்ள து. அதை பற்றி தான் இங்கே நாம் விரிவாக காணப்போகிறோம்.
Advertisement

வெறும் இரண்டே நிமிடங்களில் விற்று தீர்ந்த மஹிந்திரா கார்!

பொதுவாக ஒவ்வொரு ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டும் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும். அத்துடன் கான்செப்ட் கார்களையும் பொது பார்வைக்கு கொண்டு வரும். இதன்படி சமீபத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு, மஹிந்திரா நிறுவனம் ஏராளமான கான்செப்ட் கார்களை பொது பார்வைக்கு காட்சிப்படுத்தியது.

ராயல் என்ஃபீல்டு கிட்ட இப்படி ஒரு வண்டிய யாருமே எதிர்பார்கல

ராயல் என்ஃபீல்ஐ நிறுவனம் தனது கொரில்லா 450 பைக்கில் புதிய கலர் ஆப்னை அறிமுகப்படுத்தியள்ளது. இந்த பைக் ரூ2.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடிமாட்டு விலையில் களமிறங்கிய புது கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் (2025 Renault Kiger Facelift), ஆகஸ்ட் 24ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, 2025 ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

கார் விலை தரைமட்டத்துக்கு குறையப்போகுது!

இந்தியாவில் வரும் தீபாவளி முதல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறையும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அறித்து வரும் நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இவி வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

35 கி.மீ மைலேஜ் தரும் காரெல்லாம் வருது!

இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு மார்கெட்டில் தற்போது உள்ள டிரெண்ட் பலருக்கும் தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் அதிக மைலேஜ் தரும் ஹைபிரிட் கார்களம் அதிக மோகம் கொண்டதாக இருக்கிறது. இதன்படி அடுத்த 8-12 மாதங்களில் 5 புதிய ஹைபிரிட் கார்கள் அறிமுகமாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.