விஜய் மாநாடு மாதிரி இந்த காரை புக் பண்ண பெரிய கூட்டம் தயார்!
ஆட்டோமொபைல்
- 1 year, 16 hr, 26 min ago
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார், பிஇ 6 பேட்மேன் எடிசன் (BE 6 Batman Edition) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலக்ட்ரிக் காரில் புதிய ஸ்பெஷல் எடிசன் (Special Edition) ஆக பேட்மேன் எடிசன் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதியில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிடடும், வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.