அடிமாட்டு விலையில் களமிறங்கிய ஹீரோ பைக்!
ஆட்டோமொபைல்
- 1 year, 2 days ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த பைக்குகளில் ஒன்று ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 (Hero Glamour X 125). வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சற்று நேரத்திற்கு முன்பு ஹீரோ க்ளாமர் எக்ஸ் 125 பைக் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.