இத்தனை ஆயிரம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்களா?
ஆட்டோமொபைல்
- 1 year, 5 days ago
இந்தியாவில் 7 நபர்கள் பயணிக்கும் பயணிகள் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்றதாக இருப்பதால் மக்கள் பலர் இந்த ரக கார்களை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையான டாப் 10 7 சீட்டர் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.