சீன காருக்கு இந்தியாவில் என்ன வேலை... அறிமுகத்துக்கு தயாரா?
ஆட்டோமொபைல்
- 1 year, 7 days ago
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் அதன் பிரீமியம் தரத்திலான சற்று விலைமிக்க கார்களையே அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே டிகுவான் ஆர் லைன் (Tiguan R Line) மற்றும் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை தொடர்ந்து அடுத்ததாக 'டெய்ரான்' (Tayron) என்கிற காரை இந்தியாவில் புதியதாக அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் தயாராகி வருகிறது.