ஒரே காரில் 9 பேரை ஒன்னா ஏத்தீட்டு போலாம்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி இந்திய வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) திகழ்கிறது.

இந்தியாவில் 25 வருடங்களை நிறைவு செய்யும் ஸ்கோடா ஆட்டோ!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்று. எத்தனை வருடங்கள் பழமையானது என கேட்டால், சுமார் 130 வருடங்கள் ஸ்கோடா ஆட்டோ பழமையானது ஆகும். அதாவது, 19ஆம் நூற்றாண்டில் இருந்தே ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் செயல்பட துவங்கிவிட்டது.

உங்க கார் கலர வச்சே உங்கள பத்தி சொல்ல முடியும்!

வாகனம் வாங்கும் பலர் அதன் கலரை தேர்வு செய்வதில் மிக முக்கியமாக கவனம் செலுத்துவார்கள். அது அவர்களின் விருப்பம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் அவர் எப்படிபட்டவர் என்பதை பிரதிபலிக்கும் விஷயமாக கூட இருக்கும். இப்படியாக எந்தெந்த கலர் காரை தேர்வு செய்பவர்கள் எப்படிபட்டவர்கள்? விரிவான காணலாம் வாருங்கள்.

ஒரு மாசத்துல இவ்வளவு லாரி, சரக்கு ஆட்டோ விக்குதா!

இந்தியாவில் கமர்ஷியல் வாகன செக்மெண்ட் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மெண்டில் பெரிய அளவில் விற்பனவை இருக்காது என நாம் பலர் நினைத்து வரும் நிலையில் தரவுகளை பார்த்தால் வியக்க வைக்கிறது ஒரே மாத்ததில் இத்தனை ஆயிரம் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையாகிறதா என் கேள்வி எழும் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

புது ட்யூக் பைக் மூலம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கேடிஎம்

கேடிஎம் (KTM), ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். 2012ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவில் கேடிஎம் நுழைந்தது. தற்சமயம் 125சிசி என்ஜின் உடனும் கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் முதலாவதாக அறிமுகம் செய்த பைக், ட்யூக் 200 என்கிற 200சிசி பைக் ஆகும்.

காரில் 6 ஏர்பேக்ஸ் இருந்தாலே கூடுதல் தைரியம் வந்துடும்!

ஏர்பேக்குகள் (Airbags), இன்றைய கால கார்களில் அத்தியாவசியமானதாக மாறிவிட்ட அம்சங்கள் ஆகும். ஆரம்பத்தில் இரு ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கார்களில் 6 ஏர்பேக்குகளை வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை அடுத்து பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக மாற்றி உள்ளன. அந்த வகையில், 6 ஏர்பேக்குகள் உடன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் கார்களுள் சிறந்த சிலவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் எச்டிஎஃப்சி உடன் ஒப்பந்தம்!

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக கடன் மூலம் கார் வாங்க அந்நிறுவனம் எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்தாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

30 நாள் கூட ஆகல அதுக்குள் 2வது ஷோரூமை திறந்த டெஸ்லா!

அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை கடந்த மாதம் எடுத்து வைத்தது. மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்த திறந்த நிலையில் இரண்டாவது ஷோரூமை டெல்லியில் இன்ற திறந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள். உலகின்மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் உள்ள பிகேசி பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி திறந்தது. இது இந்தியா முழுவதும் பேசு பொருளானது.

நாட்டின் நம்பர் 1 கார் கம்பெனி முதல்முறையா எடுக்கும் முயற்சி

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம். இருப்பினும், மாருதி சுஸுகிக்கு இந்த 'பிளாக் எடிசன்' (Black Edition) கார்கள் மீது எல்லாம் பெரியதாக நம்பிக்கை இருந்தது இல்லை. முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வழங்கப்படும் கார்கள் 'பிளாக் எடிசன்கள்' ஆகும்.

மனைவி கொடுத்த இந்த சர்பிரைஸ் பரிசை மறக்கவே மாட்டார்!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), சைபர்ஸ்டர் (Cyberster) ஆகும். எம்ஜியில் இருந்து விலையுயர்ந்த காராக அறிமுகம் செய்யப்பட்ட சைபர்ஸ்டர் ஆனது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car) ஆகும்.

இது தெரியாம ஃபாஸ்ட் டேக் பாஸ் வாங்காதீங்க!

இந்தியாவில் ஃபாஸ்டேக் கார்டுகளுக்கான வருடாந்திர பாஸ் வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இனி வாகன ஓட்டிகள் சுங்கசாவடிகளில் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியதில்லை ஒரு சுங்கசாவடியை வெறும் ரூ15 செலவில் கடந்து விட முடியும். வரும் 15ம் தேதி இந்த கார்டு விற்பனைக்கு வரும் நிலையில் இது குறித்து நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து காணலாம் வாருங்கள்.

மாருதியை கிண்டல் பண்ணவங்களுக்கு பதிலடி!

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்து வந்தாலும் அந்நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறைவான இருக்கும் என் விமர்சனம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் மாருதி நிறுவனம் தனது வாகனங்களுக்கான கட்டாய பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்தியுள்ளது. பிரிமியம் கார்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கார்களுக்கும் இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஓட்டி பார்த்த பின் பைக்கை விட்டு கீழே இறங்கவே மனசு வரல!

Triumph Thruxton 400 இந்தியாவில் அறிமுகம்: ₹2.74 லட்சம் ஆரம்ப விலை, நவீன தொழில்நுட்பம், மற்றும் ரெட்ரோ வடிவமைப்பு. விவரங்கள் உள்ளே.

எஸ்யூவி விற்பனையில் விழுந்த மரண அடி!

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு எஸ்யூவி கார்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் முதல் முறையாக விற்பனை குறைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

32 வருடத்தில் 1 கோடி விற்பனையை கடந்த சுஸுகி கார்!

சுஸுகி (Suzuki), ஜப்பானை சேர்ந்த முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் மாருதி (Maruti) நிறுவனத்துடன் இணைந்து சுஸுகி செயல்பட்டு வருவதை பற்றி சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், மாருதி நிறுவனத்திற்கும், சுஸுகி நிறுவனத்திற்கும் இடையேயான கூட்டணி ஆனது பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது.

ரூ1 லட்சத்திற்கு இவ்வளவு சூப்பரான பைக் எல்லாம் இருக்குதா?

இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக 125 சிசி செக்மெ்டில் பைக்குகள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் சமீபகாலத்தல் இந்த செக்மெண்டில் பல அப்டேட்கள் வந்துள்ளன. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் பலர் புதிதாக வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பட்டியலில் உள்ள வாகனங்கள் நிச்சயம் பலன் தரும்.

டாடாவுக்கு டஃப் குடுக்கும் 29 கிமீ மைலேஜ் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் விற்பனையில் 18 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

விசித்திரமான தோற்றத்தில் சென்னை சாலைகளில் வலம் வந்த கார்!

சிட்ரோன் (Citroen) நிறுவனம் இந்திய கார் மார்க்கெட்டில் எப்படியாவது தனக்கென ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் இந்திய மார்க்கெட்டில் நுழைந்த சிட்ரோன், கடந்த 3 வருடங்களில் இந்தியாவில் பல்வேறு விதமான கார்களை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் எதிர்பார்த்த வெற்றியை சிட்ரோன் பெற்றுள்ளதா என கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிக விலை எல்லாம் இல்லை, 10 லட்ச ரூபாய் இருந்தால் போதும்...!

மேனுவல் (Manual) காரை ஓட்டுபவர்களுக்கும், ஆட்டோமேட்டிக் (Automatic) காரை ஓட்டுபவர்களுக்கும் இடையே இணையத்தில் எப்போதுமே ஒரு விவாதம் இருப்பதை பார்க்க முடியும். குறிப்பாக, மேனுவல் காரை பயன்படுத்தி வருபவர்கள் தான் ஆட்டோமேட்டிக் காரை பயன்படுத்துபவர்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது வழக்கம். ஆட்டோமேட்டிக் காரை பயன்படுத்துவதில் எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லை என்று கூறியே மேனுவல் கார்களை பயன்படுத்துபவர்கள் கிண்டல் செய்கின்றனர்.

இந்த 4 காரை வாங்க ரெடியாகுங்க!

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்த காலகட்டத்தில் பலர் புதிய காரை வாங்குவார்கள். இதை முன்னிட்டு பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்யூவி கார்களை இந்த காலகட்டத்தில் களம் இறக்குகிறது. இப்படியாக வரும் தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களை குறி வைத்து விற்பனை வரும் கார்களின் பட்டியலை காணலாம் வாருங்கள்.
Advertisement

மொத்த இந்தியாவே தமிழ்நாட்டை பாத்து பொறாமைப்பட போகுது!

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் தொழில்நுட்ப தலைநகரம் என வர்ணிக்கப்படும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்களில், எலெக்ட்ரிக் பஸ்களை சாலையில் உங்களால் சர்வ சாதாரணமாக காண முடியும்.

இளம் பாடகி தனது வாழ்வில் வாங்கிய முதல் கார் - பென்ஸ் ஜிஎல்இ!

பென்ஸ் கார் (Benz Car) ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். ஏனெனில், அந்த அளவிற்கு பென்ஸ் கார்கள் உலகளவில் பிரபலமாக உள்ளன. இதனாலேயே, சினிமாவில் (Cinema) பிரபலமாகுபவர்கள் கூட முதலவாதாக வாங்குவது பென்ஸ் கார்களை தான் என்பதற்கு இணங்க, தற்போது இளம் பாடகி (Singer) ஒருவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கி உள்ளார்.

தோனி வந்தும் வேலைக்கு ஆகல! இப்பவேற ஐடியா பண்ணிட்டாங்க!

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் காலடி தடம் பதித்து சில ஆண்டுகளாகியும் பெரிய அளவில் விற்பனையை பெற முடியவில்லை. இந்நிலையில் இந்தியாவிற்கு அந்நிறுவனத்தின் யுக்தியை மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக சிட்ரோன் நிறுவனம் செய்துள்ள யுக்தி என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

ஒரே காரில் 9 பேர் ஒன்னா போலாம்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது இந்த கார் விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாகி விட்டது.

முதல் 750சிசி பைக்கை உருவாக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அடுத்தடுத்து புது, புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 2027ஆம் ஆண்டு வரையில் 3 மாதங்களுக்கு ஒரு புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்தான், ஹண்டர் 350 (Hunter 350), புதிய புல்லட் 350 (Bullet 350) உள்ளிட்ட பைக்குகள் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டன.