செப்1ம் தேதி இந்த கார் வருவது கன்ஃபார்ம்!
ஆட்டோமொபைல்
- 1 year, 13 days ago
மஹிந்திரா நிறுவனம் தனது தார் காரை இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தனது 3 டோர் தார் காரை அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன்படி அப்டேட் செய்யப்பட்ட கார் செப்டம்பர் மாதம் 1ம் தேதி விற்பனைக்காக அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.