5 லட்ச ரூபாயில் காரை கொண்டுவரும்போதே தெரியும் இது நடக்கும்னு
ஆட்டோமொபைல்
- 1 year, 27 days ago
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் கோமெட் இவி (Comet EV) எலக்ட்ரிக் கார் (Electric Car) தான் இந்தியாவிலேயே தற்போதைக்கு விலை குறைவான எலக்ட்ரிக் கார் ஆக விளங்குகிறது. ஏழை, எளியோரும் எலக்ட்ரிக் காரை வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வெறும் ரூ.4.99 லட்சம் என்கிற குறைவான விலையில் கோமெட் இவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.