ஊரே இந்த ராயல் என்பீல்டு பைக் மேல பைத்தியமா இருக்கு!
ஆட்டோமொபைல்
- 1 year, 30 days ago
இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) பைக்கிற்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.