80 கிமீ மைலேஜ்! வெறும் 47 ஆயிரத்துக்கு விக்கறாங்க!
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 1 day ago
இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர்களில் ஒன்று டிவிஎஸ் எக்ஸ்எல் 100 (TVS XL 100). விலை குறைவானது மற்றும் நல்ல மைலேஜ் வழங்க கூடியது ஆகிய 2 முக்கியமான காரணங்களால்தான், டிவிஎஸ் எக்ஸ்எல் 100, இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பமான தயாரிப்பாக உள்ளது.