ஒரு கார் கூட விற்காமல் ஸ்டாக்குலே கிடக்குது!
ஆட்டோமொபைல்
- 1 year, 1 month, 6 days ago
நிஸான் நிறுவனத்தின் எக்ஸ்-டிரையல் காரின் விற்பனை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் விற்பனை செய்ய முயற்சித்தும் அந்நிறுவனத்தால் ஒரு காரை கூட விற்பனை செய்ய முடியவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.