22 வருடங்களுக்கு பின் அதே பெயரில் மீண்டும் வரும் டாடா கார்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'சியர்ரா' (Sierra) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், டாடா சியர்ரா கார் ஒன்று அறிமுகத்திற்கு முன்னதாக பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

இந்திய மிடில்-கிளாஸ் மக்கள் அதிகம் வாங்கும் எம்ஜி கார்!

எம்ஜி மோட்டார் (MG Motor), கடந்த 1 வருடத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ள நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் எம்ஜி மோட்டார் சமீப மாதங்களில் பெரிய அளவில் வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் பிரபலமான ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் எம்ஜி கூட்டணி சேர்ந்தது ஆகும்.

டாடா, மஹிந்திராவை கதற விட போகும் 7 சீட்டர் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) எலெக்ட்ரிக் கார், நாளை (ஜூலை 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் மைல்ட்-ஹைப்ரீட் பைக் அறிமுகம்!!

யமஹா (Yamaha) நிறுவனத்தின் எஃப்.இசட் (FZ) பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், யமஹாவில் இருந்து எப்போதும் அதிகமாக விற்பனையாக கூடியவைகளாக எஃப்.இசட் பைக்குகள் விளங்குகின்றன. இருப்பினும், அத்தகைய யமஹா எஃப்.இசட் பைக்குகளுள் மக்கள் மத்தியில் பெரியதாக கவனத்தை பெறாத பைக் என்றால் அது எஃப்.இசட்-எக்ஸ் (FZ-X) ஆகும்.
Advertisement

வெறும் ரூ 8 லட்சத்திற்கு ஆட்டோமெட்டிக் கியர் காரா?

ஹூண்டாய் நிறுவனம் தனது ஆரா என்ற செடான் காரில் எஸ் ஏஎம்டி வேரியன்ட்டை கூடுதல் அம்சங்களுடன் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பல காஸ்ட்லியான கார்களில் இருக்கும் அம்சங்களுடன் இந்த கார் வெறும் ரூ8.07 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? விரிவாக காணலாம் வாருங்கள்.

டெஸ்லா இந்தியாவில் முதல் ஷோரூமை நாளை திறக்கபோறாங்க!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை நாளை (ஜூலை 15ம் தேதி) திறக்கிறது. இந்த டெஸ்லா கார்கள் இந்தியாவிற்கு எப்பொழுது வரும் என பலர் காத்திருந்த நிலையில் இந்த கார்கள் தற்போது வருவது உறுதியாகியுள்ளது. பலர் முதல் ஷோரூம் திறப்பு குறித்த தகவல்களை தேடி வரும் நிலையில் இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

மத்திய அரசு இப்படி காலை வாரி விடும்னு யாரும் எதிர்பார்க்கல!!

எலக்ட்ரிக் வாகனங்களினால் பசுமையான சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்பதால், உலக நாடுகள் பலவற்றின் அரசாங்கங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், நமது இந்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் ஃபேம்-2 (FAME-2) என்கிற திட்டத்தை அறிமுகம் செய்து எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், அவற்றை வாங்கும் கஸ்டமர்களுக்கும் மானியம் வழங்க ஆரம்பித்தது.

ஒரு டீ குடிக்கற காசுல 120 கிமீ ஓட்டலாம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு. மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி கொண்டிருப்பதற்கு இதுவே முதன்மையான காரணமாக உள்ளது.

32 கி.மீ மைலேஜ், ரூ6.49 லட்சம் தான் விலை! செம கார் இது!

இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களுக்கு என்றுமே டிமாண்ட் உள்ளது. முக்கியமாக முதல் தலைமுறையாக கார் வாங்கும் பலர் இந்த செக்மெண்ட் காரை தான் விரும்பி வருகின்றனர். இந்த செக்மெண்டில் கடந்த மாத விற்பனையை பார்க்கும் போது மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் தான் அதிகம் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

3 நாளில் 24 உலக சாதனைகளை படைத்த எலெக்ட்ரிக் கார்!

உலகின் வேகமாக பயணிக்கும் எலெக்ட்ரிக் கார் எது தெரியுமா? ரிமேக் நிறுவனத்தின் நிவேரா ஆர் என்ற ஹைப்பர் கார் தான் உலகிலேயே அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. இந்த கார் மொத்தம் 24 உலக சாதனைகளை படைத்துளளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

5 பேர் போகுறதுக்கு கணக்கச்சிதமான இந்த காருக்கு தான் டிமாண்ட்

நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்கள் மற்றும் தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் ரக கார்கள் உள்ளிட்டவை இருந்தாலும், ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுக்கு மக்களிடம் எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. விலை குறைவான பல கார்கள் ஹேட்ச்பேக் உடலமைப்பையே கொண்டுள்ளன.

மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட 7 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis). முன்பு கியா கேரன்ஸ் என்ற பெயரில்தான் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மே மாத இறுதியில் இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement

Gemini Veo 3: போட்டோ டூ வீடியோ.. ஒரு அட்டை பெட்டி போதும்.. மினி நகரமே!


ஆமதாபாத் விமானத்தின் கருப்பு பெட்டியில் சிக்கிய ரகசியம்!

கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனிற்கு கிளம்பிய ஏர் இந்தியாவ விமானம் டேக்ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்த முதல் கட்ட ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2 லட்ச ரூபாயில் இந்த அளவுக்கு பவர்ஃபுல்லான பல்சர் பைக்கா!!

Bajaj NS 400Z-ன் முழுமையான விமர்சனம் இதோ! விலை, சிறப்பம்சங்கள், செயல்திறன் மற்றும் ஓட்டுநர் அனுபவம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். 400cc பைக்கின் சிறந்த தேர்வு.

ஒரே படத்தில் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர் வாங்கிய கார்கள்

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் டிஃபெண்டர் (Defender) கார்களுக்கு உலகம் முழுவதுமே சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் தான். டிஃபெண்டர் கார்களின் கம்பீரமான தோற்றத்திற்காகவே நிறைய பேர் அதனை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளின் பிரதானமான தேர்வாக டிஃபெண்டர் கார்கள் உள்ளன.

9 சீட்டர்! 3 குடும்பம் ஒரே கார்ல ஒன்னா போகலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி ஆலையில் உருவாக்கப்படும் கார்களுக்கு புக்கிங்!!

டெஸ்லா (Tesla) நிறுவனத்தை தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் (Vinfast) என்கிற வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பெரும் நிறுவனமும் அடுத்ததாக இந்திய மார்க்கெட்டில் நுழைய உள்ளது. இரண்டும் சொல்லி வைத்தது போல், ஜூலை 15ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் நுழைய உள்ளன. இந்த நிலையில், வின்ஃபாஸ்ட் கார்களின் புக்கிங் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருநங்கை நமீதா வாங்கிய காஸ்ட்லி கார்!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான திருநங்கை நமிதா மாரிமுத்து தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். மாடலிங் துறையில் பிரபலமான இவர் இந்த காரை வாங்கியது தற்போது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவங்க சாதாரண கார்ல போறத பாத்து கண் கலங்கும் மக்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், ஒவ்வொரு மாதமும் ஹூண்டாய் க்ரெட்டா கார், மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.
Advertisement

உலகையே அடக்கி ஆளப்போகும் சீனா!

சீன தொழிற்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகில் புதிய கண்டு பிடிப்பு ஒன்றை செய்துள்ளுது. இதன்படி இந்நிறுவனம் சாலிட் ஸ்டேட் பேட்டரி என்ற புதிய வகை பேட்டரியை எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் காரில் 3000 கி.மீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

யாருக்கும் தெரியாமல் லாரியில் மூடி கொண்டுவந்தது இதுக்கு தானா

டெஸ்லா (Tesla), உலகளவில் பிரபலமான அமெரிக்க கார் நிறுவனம். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் களமிறங்க உள்ள டெஸ்லா, வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் டீலர்ஷிப் ஷோரூமை மும்பையில் திறக்க உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே நாம் பார்த்து இருந்த நிலையில், தற்போது மும்பை டெஸ்லா ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரின் படங்கள் வெளியாகி உள்ளன.

31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார்ல 6 ஏர்பேக்கா!

இந்திய வாடிக்கையாளர்கள் முன்பெல்லாம் புதிய கார் வாங்கும்போது, விலை எவ்வளவு? ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்? என்பதை மட்டும்தான் மிகவும் முக்கியமாக பார்ப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றுடன், பாதுகாப்பு (Safety) எந்த அளவிற்கு கிடைக்கும்? என்பதையும் கூட, வாடிக்கையாளர்கள் கவனிக்க தொடங்கியுள்ளனர்.

யூஸ்டு காரை இத்தனை லட்சம் பேர் வாங்குறாங்களா?

இந்தியாவில் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் தான் அதிகம் வாங்கப்படுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார்களை விட பழைய கார்களை மக்கள் அதிகம் விரும்ப துவங்கிவிட்டனர். குறைவான விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் பழைய கார்கள் மீதான மோகம் அதிகமாகியுள்ளது.

இந்தியாவிலேயே இருந்திருந்தால் இது எல்லாம் நடந்திருக்குமா?

புகாட்டி (Bugatti) காரை ஒருவர் வாங்குகிறார் என்றால், நிச்சயமாக அவர் பெரும் பணக்காரராக தான் இருக்க முடியும். ஏனெனில், அந்த அளவிற்கு புகாட்டி கார்களின் விலைகள் பல கோடி ரூபாய்களில் மிகவும் அதிகமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் புகாட்டி கார்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவது இல்லை. அதாவது, இந்தியாவில் எதாவது ஒரு புகாட்டி காரை வாங்க விரும்புகிறீர்கள் எனில், அதற்கென செயல்படும் நிறுவனங்களை அணுக வேண்டும்.