கண்ணை மூடிட்டு இந்த காரை வாங்கி குவிச்சிட்டாங்க!
ஆட்டோமொபைல்
- 1 year, 2 month, 16 days ago
பிஎம்டபிள்யூ நிறுவனம் தான் இந்தியாவில் சொகுசு வாகன பிராண்டில் முதன் முறையாக 5000 கார்களை டெலிவரி செய்த மைல் கல்லை கடந்த முதல் நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் அதிக விலை இருந்தாலும் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.